போனாலு பண்டிகையைக் கொண்டாடுவதற்காக மாணவி ஷ்ரவாணி, தன் பெற்றோர் சுரேஷ் மற்றும் உமாராணியுடன் புதிய இருசக்கர வாகனத்தில் சொந்த ஊரான சொந்தூருக்குப் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார். தெலுங்கானா மாநிலம் கட்கேசர் பகுதியில் உள்ள வந்தனா ஹோட்டல் அருகே சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக இவர்களது வாகனம் மீது பலமாக மோதியது.
இந்தக் கோர விபத்தில் ஷ்ரவாணி லாரியின் சக்கரங்களில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணித்த பெற்றோர் சுரேஷ் மற்றும் உமாராணி இருவரும் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த கட்கேசர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்துள்ள நிலையில், அது நாளைக்குள் 'அர்னாப்' புயலாக உருவெடுக்கக்கூடும் என…
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான எல்பிஜி (LPG) சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் விலை விண்ணை முட்டும்…
பெகுசராய் மாவட்டத்தில் உள்ள முஃபசில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பங்கச்சி சௌக் பகுதியில் நடைபெற்ற நவ்ராத்ரி ஜாக்ரன் நிகழ்ச்சியின் போது,…
கேரள மாநிலம் கோட்டயத்தில் நடந்த ஒரு சோகமான சாலை விபத்தில், இரு இளம் பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம்…
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான மல்லிகார்ஜுன கார்கேவின் ஒப்புதலுடன், தமிழ்நாடு மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களுக்கான காங்கிரஸ்…
இந்தியாவில் தேடப்பட்டு வந்த பிரபல குற்றவாளிகளான ஹிமான்ஷு பாவ் மற்றும் நீரஜ் பரித்புரியா ஆகிய இருவரும், போலியான பாஸ்போர்ட் மற்றும்…