சென்னை கலைவாணர் அரங்கில் இன்று கலைமாமணி விருது வழங்கும் விழாவில் முதலமைச்ச மு க ஸ்டாலின் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். அதில் பேசிய அவர், “இசைஞானி இளையராஜா மீது தனக்கு இருப்பது கலைப்பாசம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். என் மேல் ஏன் இவ்வளவு பாசம்? என்று இசைஞானி இளையராஜாவே ஒருமுறை என்னிடம் கேட்டார்.
அவர் மீது நமக்கு இருப்பது வெறும் பாசம் அல்ல. அது கலைப்பாசம், தமிழ்ப்பாசம், தமிழர் என்கிற பாசம். அதனால்தான் இளையராஜாவுக்குப் பாராட்டு விழா நடத்தினோம்” என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே நான்கு வழிச் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியிடம், முகவரி கேட்பது போல் நடித்து…
பத்ராத்ரி கொத்தகூடெம் மாவட்டத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த செவிலியர் மாணவியின் மரண வழக்கை காவல்துறை தீவிர விசாரணைக்கு பின் வெற்றிகரமாக…
பீகார் மாநிலம் பிகுசராய் பகுதியைச் சேர்ந்த ரோஹித், தனது காதலி நேஹாவை விடுதிக்கு அழைத்து கத்தியால் குத்தி, அந்த காட்சிகளைச்…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியைச் சேர்ந்த சிவம் கார்த்திகேயா என்பவர் மாயமாகியுள்ளார். இவர்…
கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் பால்கி நகரைச் சேர்ந்த சுதர்சன் ரட்கல் (21) என்ற இளைஞர் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை…
டெல்லியின் கல்காஜி பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, டெல்லி பல்கலைக்கழகத்தைச்…