திமுகவை வீழ்ச்சியில் இருந்து காப்பாற்ற வேண்டுமெனில், அக்கட்சியில் இருந்து அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் விலக வேண்டும் என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
“வெறும் 30 நாள்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி கவிழும் என்று எந்த நம்பிக்கையின் அடிப்படையில் மு.க.ஸ்டாலின் பேசினார்?” என்று கேள்வி எழுப்பிய நிர்மல் குமார், தவெக சட்டமன்ற உறுப்பினர்களை (MLA) விலைக்கு வாங்கி, எப்படியாவது ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடனும், திட்டமிட்ட எண்ணத்துடனும்தான் ஸ்டாலின் அவ்வாறு பேசியிருப்பதாக பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த அறிக்கை தற்போது தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…