Categories: CINEMA

கோடுபோட்ட சேலையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுக்கும் இளம் நடிகை ஸ்ரீமுகி…

தற்போதெல்லாம் தொலைக்காட்சி தொகுப்பாளினிகள் கூட மக்களிடத்தில் அதிக அளவு கவனிக்க படுகிறார்கள். மேலும், ஒரு சிலரோ அதன் மூலமாக திரைப்படங்களில் நடித்தும் வருகிறார்கள். அந்த வரிசையில் முக்கியமான ஒருவர் தான் ஸ்ரீமுகி ( sreemukhi ). ஆந்திராவில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக வளம் வரும் இவர், சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர்.

10க்கும் மேற்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் ஸ்ரீமுகி நடித்துள்ளார்.
மேலும், தமிழ் சினிமாவில் “எட்டுத்திக்கும் மதயானை” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இவர். இந்த படம் தான் இவரின் அறிமுக தமிழ் படம், இந்த படத்தில் சாரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஸ்ரீமுகி.

மேலும், மாடலிங் துறை மீதும் ஆர்வம் உள்ளதால், சமூகவலைத்தள பக்கங்களில் தனது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை ஸ்ரீமுகி அவர்கள்.. இந்நிலையில், நடிகை ஸ்ரீமுகியின் கொடுப்போட சேலையில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Archana
Archana

Recent Posts

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

4 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

4 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

6 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

6 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

9 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

9 hours ago