Categories: CINEMA

கவர்ச்சியில் எல்லை மீறும் இளம் நடிகை ஸ்ரீமுகி…. ஸ்தம்பித்துப்போன சோசியல் மீடியா….

நடிகை மற்றும் தொகுப்பாளினியாக வளம் வருபவர் தான் ஸ்ரீமுகி. தொலைக்காட்சி தொகுப்பாளராக அறிமுகமானார்.

நிகழ்ச்சி தொகுப்பாளினியாக ஸ்ரீமுகி, கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஜூலை என்ற படத்தில் அறிமுகமானார்.

இந்த படத்தினை தொடர்ந்து Prema Ishq Kaadhal என்ற படத்தில் நடித்திருந்தார் நடிகை ஸ்ரீமுகி.

இதன் மூலமாக மக்களுக்கு பார்ச்சியமானார் நடிகை ஸ்ரீமுகி அவர்கள். தற்போது இவருக்கு 29 வயது.

தமிழில் எட்டுத்திக்கும் மதயானை என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிற எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.

தற்போது ஒரு சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் நடிகை ஸ்ரீமுகி அவர்கள்.

சமூகவலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வருபவர் தான் இந்த ஸ்ரீமுகி.

தொடர்ந்து கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை ஸ்ரீமுகி.

அந்த வகையில் தற்போது உள்ளாடை தெரிய சல்லடை போன்ற உடையில் ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாக்களில் தீயாய் பரவி வருகிறது.

Archana
Archana

Recent Posts

TRP இல்லாததால் 600 எபிசோட் கூட தாண்டாத நிலையில் முடிவுக்கு வரும் சன் டிவி சீரியல்… கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்…

சீரியல் என்றாலே மக்கள் மத்தியில் குறிப்பாக இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சீரியல்கள் பெரும்பாலும் இல்லத்தரசிகளை கவரும்…

5 hours ago

தரணியை பார்க்க 3 முறை மறுத்த விஜய்.. இதுதான் காரணமா..? கில்லி ரீ ரிலீஸ்-க்கு அப்புறம் நடந்த மீட் அப்..!

தமிழ் சினிமாவில் தற்போது எங்கு பார்த்தாலும் கில்லி ரிலீஸ் பற்றி பேச்சு தான் ஓடிக்கொண்டிருக்கின்றது. புது படங்களுக்கு கூட இவ்வளவு…

5 hours ago

புரட்சித்தளபதியின் ‘ரத்னம்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..? இதோ முழு விவரம்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் நேற்று ரத்னம் திரைப்படம் ரிலீஸானது. இப்படத்தை…

5 hours ago

அந்தப் படத்த எடுத்தா சிம்பு வச்சு தான் எடுப்பேன்..? விஜய்க்கு நோ சொன்ன இயக்குனர்.. இது புதுசால இருக்கு..!

பொதுவாக சினிமாவில் ஒரு நடிகருக்கு எழுதப்பட்ட கதையில் அவர் நடிக்க முடியாமல் போன காரணத்தினால் வேறு ஒரு நடிகர் நடிப்பது…

6 hours ago

காலம் முழுவதும் House Wife-ஆவே வாழ்க்கையை நகர்த்தப் போறீங்களா? இல்ல ஆனந்தி மாதிரி சாதிக்கப் போறீங்களா? சோதனைகளை கடந்து சாதனையை தொட்ட ஒரு சிங்கப்பெண்ணின் உண்மை கதை!

இந்திய சமூகத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொடுத்துவிட்டால் போதும், தனது கடமை முடிந்துவிட்டது என பெண்ணின் தந்தை நினைப்பார். அதே…

6 hours ago

2 முறை அபார்ஷன் ஆகியிருக்கு… 10 வருஷத்துக்கு அப்றமா இப்ப pregnant ஆ இருக்கேன்… பிரபல சீரியல் நடிகை உருக்கம்…

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்றே ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்த  சீரியல்களில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு நிகராக வில்லிகளும்…

8 hours ago