Categories: சினிமா

‘எனக்கு பாட்டு தொழில் இருக்கு ஆனா, உங்களுக்கு முதல் படம்’.. இயக்குனரை எச்சரித்த SPB.. கேளடி கண்மணி உருவான விதம்

Spread the love

தமிழ் சினிமாவில் பல இயக்குனர்களை உருவாக்கித் தந்த பல்கலைக்கழகங்களாக விளங்கியவர்கள் பாலச்சந்தரும், பாரதிராஜாவும். அவர்கள் உருவாக்கிய நட்சத்திரங்கள் ஒருபக்கம் தமிழ் சினிமாவைக் கலக்கியது ஒரு பக்கம் என்றால் மற்றொரு புறம் அவர்களிடம் இருந்து வந்த இயக்குனர்கள் மிகச்சிறந்த படங்களைக் கொடுத்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

அப்படி பாலச்சந்தரிடம் இருந்து வந்த இயக்குனர்களில் ஒருவர்தான் வசந்த். 1990 ஆம் ஆண்டு வெளியான கேளடி கண்மணி படத்தின் மூலம் தனது தனித்துவ முத்திரையை பதித்தவர் வசந்த். அந்த படத்தில் எஸ்பிபி, ராதிகா, கீதா, அஞ்சு, ரமேஷ் அரவிந்த் ஆகியோர் நடிக்க இளையராஜா இசையமைத்திருந்தார்.

படத்தின் கதைக்களமே வித்தியாசமானது. தன்னால் முறிந்து போன தந்தையின் காதலை மகளும் அவளின் காதலனும் சேர்ந்து சேர்த்து வைப்பதே கதை. இந்த படத்தில் நடுத்தர வயது அப்பாவாக எஸ் பி பி கலக்கியிருப்பார். இந்த படத்தில் எஸ் பி பியைக் கதாநாயகனாக்க வேண்டாம் என முதலில் பலரும் அவரை தடுத்துள்ளார்கள்.

தன்னிடம் இருக்கும் வலுவான கதைக்கு சற்று நடுத்தர வயதுள்ள ஹீரோதான் தேவை என்பதை மனதில் வைத்து பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை ஹீரோவாக்கினார் வசந்த். கேளடி கண்மணி கதையை இயக்குநர் வஸந்த் எஸ்.பி.பி-யிடம் சொல்லும் போது மக்கள் ஏற்றுக் கொள்வார்களா எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. எனக்கு பாட்டுத் தொழில் இருக்கிறது. உங்களுக்கு முதல் படம் உங்கள் வருங்காலம் என்னால் கெட்டு விடக் கூடாது என எஸ்.பி.பி வஸந்திடம் சொல்லியிருக்கிறார்.

எஸ்பிபியே இப்படி சொன்னாலும் மனம் தளராத வசந்த், இந்த கதைக்கு இவர்தான் பொருத்தமான நடிகர் என முடிவு செய்து அவரையே நடிக்க வைத்துள்ளார். கேளடி கண்மணி திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த படத்தில் இடம்பெற்ற மண்ணில் இந்த காதலின்றி மற்றும் கற்பூர பொம்மை ஒன்று பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் பாடல்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

vinoth

Recent Posts

“அடுத்த ரீல்ஸ் எப்போது வரும் ஸ்டாலின் அங்கிள்?”…. சர்க்காரியா கமிஷன் அறிக்கையைக் காட்டி சகட்டுமேனிக்கு அடித்த தவெக….!

சமீபகாலமாகத் தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக இடையே நாளுக்கு நாள் சொற்போர்களும் விமர்சனங்களும் தீவிரமடைந்து…

4 minutes ago

BREAKING: தனுஷ் தனிக்கட்சி தொடங்குவது உறுதி….. வெடியைக் கொளுத்திய K.T. ராஜேந்திர பாலாஜி…. அடுத்த பரபரப்பு…..!

திரையுலகில் தனக்கெனத் தனிமுத்திரை பதித்த நடிகர் தனுஷ், விரைவில் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் களமிறங்குவது உறுதி என்று அதிமுக மூத்த…

12 minutes ago

ரூ.634 கோடி நியமன வழக்கு…. அடுத்தடுத்து ஆப்பு…. நேருவைத் தொடர்ந்து சகோதரர்களுக்கும் சம்மட்டி அடி கொடுத்த உயர்நீதிமன்றம்…. பரபரப்பு தீர்ப்பு….!

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள்…

16 minutes ago

“ஒரே ஃபைல்… ரூ.400 கோடி ஊழல் போலீஸ் கையில்”…. ரூல்ஸை பாலோ பண்ணியாச்சு…. அன்பில் மகேஷ் கைதுக்குப் பின்னால் உள்ள பகீர் பின்னணி…. உடைத்த நிர்மல்குமார்…..!

தமிழக அரசியல் களத்தில் முன்னாள் பள்ளிப் பாடநூல் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் கைது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

35 minutes ago

“பணம், நகை எதுவும் வேண்டாம்”…. ஐஏஎஸ் அதிகாரி சிவகுரு பிரபாகரன் கேட்ட அந்த ஒரு கண்டிஷன்… மிரண்டு போனா பெண் வீட்டார்….!

ஐஏஎஸ் அதிகாரி சிவகுரு பிரபாகரன், தனது திருமணத்தில் பணம், நகை, கார் போன்ற வழக்கமான வரதட்சணைகளை முற்றிலும் மறுத்து, சமூகத்திற்குப்…

41 minutes ago

“நீதிமன்ற வாசலில் ரத்த வெள்ளம்”…. விவாகரத்து வழக்குக்கு வந்த மனைவியை அலற அலற வெட்டிய கணவன்…. தக்கலையில் நடுநடுங்க வைத்த கொடூரம்….!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள குடும்ப நல நீதிமன்ற வளாகம் அருகே, வழக்கு விசாரணைக்காக வந்த மனைவியை அவரது கணவரே…

44 minutes ago