பெற்றோர்களால் கட்டாயத் திருமணம் செய்துவைக்கப்பட்ட சோனி, அந்த வாழ்க்கையில் விருப்பமின்றி கணவரைப் பிரிந்து பாட்னாவில் தனியாகத் தங்கி வேலை பார்த்து வந்தார். அந்தக் காலகட்டத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் தீரஜ் என்ற கோலு என்பவருடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து ஒரே அறையில் வசித்து வந்தனர்.
சில நாட்களுக்குப் பிறகு சோனியைக் கழற்றிவிட நினைத்த கோலு, அவரை விட்டுப் பிரிந்து சென்று வேறு ஒரு திருமணம் செய்துகொள்ளத் தீவிர ஏற்பாடுகளில் ஈடுபட்டார். இதையறிந்த சோனி, உடனடியாக சில பத்திரிகையாளர்கள் மற்றும் ஒரு தொண்டு நிறுவனத்தினரின் உதவியுடன் கோலுவின் வீட்டிற்குச் சென்று தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
சோனி ஊடகங்களுடன் வருவதைப் பார்த்த கோலு, போலீஸ் நடவடிக்கை அல்லது சமூக அழுத்தத்திற்குப் பயந்து வீட்டை விட்டுத் தலைமறைவாகிவிட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சோனி தனக்கான நீதி கோரி தொடர்ந்து போராடி வருகிறார்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஜோகிவாலா பகுதியில் அமைந்துள்ள பிரபல ஷாப்பிங் மால் வளாகத்தில், டெலிவரி பாய் ஒருவர் உணவு…
மதுரை அரசியலில் தவிர்க்க முடியாத ஒற்றைப் 'பவர் செண்டராக' தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் உருவெடுத்து வருவது…
தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தனித்தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,…
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழக தேர்தல் களம்…
தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிக கணினிப் பிரிவில் பணியாற்றி வந்த 35 வயது பெண் ஊழியர்…
குறும்படத்தில் நடிப்பதற்காக ரூ.5 லட்சம் பணம் பெற்று ஏமாற்றியதுடன், அதைத் திரும்பக் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்த புகாரில் பிக்பாஸ்…