Categories: சினிமா

அனைத்து சொத்துக்களையும் விற்று உயிரிழந்த பழம் பெரும் நடிகரின் மகன்.. உச்ச நட்சத்திரத்தின் வாரிசுக்கு இப்படி ஒரு நிலைமையா..?

Spread the love

பழம்பெரும் நடிகை என பி எஸ் வீரப்பா மன்னாதி மன்னன், மகாதேவி, வஞ்சிக்கோட்டை வாலிபன், மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார். நடிகர் வீரப்பா கே.பி சுந்தராம்பாள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மணிமேகலை என்ற திரைப்படத்தில் தனது திரைப்படத்தை தொடங்கினார்.

இவர் வில்லத்தனமான நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். இவர் பிஎஸ்வி பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் மூலம் ஜோதி, ஆலயமணி, ஆண்டவன் கட்டளை, நட்பு உள்ளிட்ட படங்களை தயாரித்தார். ஏராளமான படங்களில் வீரப்பா பணம் சம்பாதித்தார். ஆனால் சில தோல்வி படங்களை தயாரித்ததால் அந்த பணத்தை இழந்து விட்டார்.

இவரது மகன் பிஎஸ்வி ஹரிஹரன். இவரும் தயாரிப்பாளர் தான். கடன் பிரச்சனை காரணமாக மொத்த சொத்துக்களையும் விற்றுவிட்டு ஹரிஹரன் வாடகை வீட்டில் தான் வசித்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு பொருளாதார பிரச்சினை காரணமாக அவரால் வாடகை பணத்தை செலுத்த முடியவில்லை. அந்த வீட்டு உரிமையாளர் வீட்டை காலி செய்ய சொல்லி நிர்பந்தம் செய்தார். இதனை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிந்தார்.

உடனே ஒரு லட்ச ரூபாய் பணத்திற்கான வரைவோலையை பிஎஸ்பி ஹரிஹரனிடம் கொடுத்து உதவினார். கலைப்புலிதாணு அவரிடம் நேரில் சென்று அந்த வரைவோலையை வழங்கினார். கடந்த 2018-ஆம் ஆண்டு கீழே விழுந்ததால் அவரது தலையில் அடிபட்டது. பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹரிஹரன் பரிதாபமாக உயிரிழந்தார். உச்ச நட்சத்திரத்தின் வாரிசுக்கு இப்படி ஒரு நிலைமையா என திரையுலகினர் சோகத்தில் உள்ளனர்.

admin

Recent Posts

டெல்லி ஹோட்டலில் நள்ளிரவில் பயங்கரம்… இரு பெண்களை பளார் என அறைந்த சப்-இன்ஸ்பெக்டர்… சிசிடிவி-யில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ…!

தேசிய தலைநகர் டெல்லியின் வடமேற்கு மாவட்டத்திலுள்ள ஆதர்ஷ் நகர் பகுதியில், நள்ளிரவில் நடந்த ஒரு காவல்துறை நடவடிக்கையின் போது இரண்டு…

6 minutes ago

பரபரப்பு..! விவசாயியிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்ட த.வெ.க நிர்வாகி.. அடுத்த நொடியே பதவியை பறித்த கட்சி தலைமை…!!

தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தமிழக வெற்றிக்…

11 minutes ago

அடக்கடவுளே பயங்கரம்..! காரில் பெண்ணை குத்திவிட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்த வாலிபர்… உடல் கருகி சாம்பலான கொடூரம்..!!

பெங்களூருவில் இருந்து துமாகுருக்கு காரில் சென்றபோது, பெண்ணை அவருடன் வந்த நபர் கத்தியால் குத்திய நிலையில், காரை வெடிக்கச் செய்து…

21 minutes ago

“அவருக்கு பதவி கொடுத்தது ஏன்…?” எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்த அமைச்சர் நிர்மல் குமாரின் அதிரடி பதில்…!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. ஆட்சி…

28 minutes ago

பள்ளி மாணவர்களின் அடையாள அட்டைகளில் இனிமேல் சாதிப் பெயர் இடம் பெறாது… அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் அடையாள அட்டைகளில் இனிமேல் சாதிப் பெயர் இடம் பெறாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடியாக…

42 minutes ago

“சினிமாவே வேண்டாம்…!” மக்கள் என்னை நிராகரிச்சிட்டாங்க…கண்ணீருடன் முடிவெடுத்த சமந்தா… தடுத்து நிறுத்திய அந்த ஒரு நபர்…!

நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி, திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்து வரும் திரைப்படம் 'மா இன்டி பங்காரம்'. சமந்தாவின்…

44 minutes ago