இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பலருக்கும் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை என்றால் அது உடல் எடை அதிகரிப்பு தான். உணவு பழக்க மாறுபாடுகள் காரணமாக பெரும்பாலானவர்களுக்கு உடல் எடை அதிகரித்து விடுகிறது. ஒரு கட்டத்தில் உடல் எடையை குறைக்க முடியாமல் அவதிப்படுபவர்கள் ஏராளம். அதிலும் குறிப்பாக இளம் வயதினர் மத்தியில் உடல் எடை அதிகரிப்பு என்பது அதிகமாகவே உள்ளது. ஆனால் இந்த உடல் எடை அதிகரிப்பு காரணமாக பல இன்னல்களை சந்திப்பவர்கள் ஏராளம். சிலர் தாங்கள் பட்ட அவமானங்களை துடைக்க வேண்டும் என்பதற்காகவும் சில லட்சிய பாதைகளை அடைய வேண்டும் என்பதற்காகவும் முயற்சிகளை மேற்கொண்டு உடல் எடையை குறைத்து விடுகின்றன.
ஆனால் தன்னுடைய அம்மாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற மகன் உடல் எடையை குறைத்த ஒரு சம்பவம் காண்போரை கலங்க வைத்துள்ளது. அதாவது காலமான தன்னுடைய தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றும் விதமாக 160 கிலோவில் இருந்து 75 கிலோவுக்கு உடல் எடையை குறைத்து நெகிழ வைத்துள்ளார் 22 வயது மகன். அதிக உடல் எடையால் தன்னுடைய தாயின் இறுதி சடங்கில் கூட பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் இதுவே தாய்க்கு தான் செலுத்தும் அஞ்சலி என்றும், இது தன்னுடைய மறுபிறவி என்றும் அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார். என் அம்மாவுக்காக இதை செய்ததாக அவர் தெரிவித்துள்ள நிலையில் இவருடைய இந்த செயல் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 வாக்குகளைப் பெற்று தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைமையிலான அரசு வெற்றி…
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று சட்டமன்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பிலும் வெற்றி…
தமிழக அமைச்சரவையில் சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு கதர் ஆடை அணிந்த இரண்டு காங்கிரஸ் அமைச்சர்கள் இடம்பெறப் போவதாக காங்கிரஸ்…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத்து, மே 10, 2026 அன்று முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய், தனது…
தமிழக அரசியலில் அதிமுக உட்கட்சி பூசல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் அளித்துள்ள பேட்டி தற்போதைய…
அதிமுகவில் நிலவி வந்த உட்கட்சிப் பூசல்கள் மற்றும் அதிகாரப் போட்டிகளுக்கு இடையே, முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணியின் இந்தத் திடீர்…