வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுறீங்களா?… இதோ எளிதான பாட்டி வைத்தியம்… இத ட்ரை பண்ணி பாருங்க..!

Spread the love

பொதுவாக நமது வாயில் பாக்டீரியாக்கள் உருவாவது நாள்தான் வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. வாய் துர்நாற்றத்திற்கு காரணம் உடல்நிலையை மாற்றம் மற்றும் பழக்க வழக்கம் பொறுத்து மாறுபடுகிறது. புகைப் பிடிப்பவருக்கும், கார்பனேட் குளிர்பானங்களை குடிப்பதாலும் வாய் துர்நாற்றம் ஏற்படலாம். இது போன்ற பழக்கவழக்கங்களை கைவிட்டாலே நாளடைவில்  துர்நாற்றம் குறைந்து விடும். நூற்றில் எண்பது சதவீத பேருக்கு வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது.

தினமும் இரண்டு முறை பல் துவக்க வேண்டும், கட்டாயம் நாக்கையும் சுத்தம் செய்ய வேண்டும். எதை சாப்பிட்டாலும் உடனே வாய் கொப்பளிக்க வேண்டும். வாய் வறட்சி ஏற்படாமல் தண்ணீர் குடிக்க வேண்டும். இது போன்ற பழக்கத்தை பின்பற்றினாலே வாய் துர்நாற்றம் வராது. இதுபோன்ற பராமரிப்பு செய்தும் துர்நாற்றம் வந்தால் உடனடியாக பல் மருத்துவரை அணுக வேண்டும்.

சொத்தைப்பல், அஜீரண பிரச்சனை, சர்க்கரை நோய் இது போன்ற பாதிப்பு இருந்தாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். மருத்துவரின் ஆலோசனை பெற்று வாய் துர்நாற்றத்தை சரிச்செய்து கொள்ளுங்கள். இது போன்ற எந்த ஒரு நோய்க்கான அறிகுறியும் இல்லாமல் துர்நாற்றம் வீசினால் வீட்டு வைத்தியம் பின்பற்றலாம். எலுமிச்சைச்சாறு சிறிதளவு, பட்டை பொடி மற்றும் சோடா உப்பு, தேன் ஆகியவை சேர்த்து கலந்துக் கொள்ளவும் . பின்பு அந்த கலவையை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும். இதுபோன்று தொடர்ந்து செய்து வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

நன்னாரி வேரை ஊற வைத்து வாய் கொப்பளிக்கலாம், பட்டை மற்றும் சீரகத்தையும் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்கலாம். தினமும் துளசி இலைகளை சாப்பிட வேண்டும். இல்லையென்றால் துளசியை கொதிக்க வைத்த நீரைக் குடிக்கலாம். பூண்டு வெங்காயம், அதிக மசாலா, எண்ணைப் பொருட்கள், காரமான பண்டங்கள் இதுபோன்றப் பொருட்களை தவிர்ப்பது நல்லது. வாய் துர்நாற்றத்தை போக்க இது போன்ற செய்முறைகளை செய்து பாருங்கள் வாய் துர்நாற்றம் உங்களை விட்டு ஓடிவிடும்.

Divyamayakannan

Recent Posts

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

6 மணத்தியாலங்கள் ago

இப்படி சொல்லிட்டாரே…! “இளையராஜா பற்றி என்னிடம் பேசக்கூடாது…” மேடையில் கட் அண்ட் ரைட்டாக பேசி பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்…!!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…

6 மணத்தியாலங்கள் ago

மாஸ்டர் பிளான் சக்சஸ்!… அமைச்சரவையில் பாமக என்ட்ரி?… கதறும் விசிக… தவெகவின் ரகசிய ‘4:2’ டீலிங்… தமிழக அரசியலில் பூகம்பம்…!!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…

6 மணத்தியாலங்கள் ago

“முத்துக்குமரன் எங்கள் ஆள் இல்லை…” திமுகவா..? தவெகவா…? சர்ச்சைக்கு மத்தியில் மாறி மாறி சண்டை போடும் நெட்டிசன்கள்…!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…

6 மணத்தியாலங்கள் ago

மக்கள் பிரதிநிதியா இவர்?… ஊழலற்ற ஆட்சியா?… MLA சரவணன் மீது பாயும் வழக்குகள்… வசமாக சிக்கிய தவெக எம்.எல்.ஏ… கொந்தளித்த கனிமொழி MP…!!

திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…

6 மணத்தியாலங்கள் ago

9 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…! கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…

6 மணத்தியாலங்கள் ago