உஷார்..! ஒரு சிகரெட்டிற்கு 19.5 நிமிடங்கள் வாழ்நாள் குறையும் அபாயம்.. ஆய்வில் அதிர்ச்சி..!!

Spread the love

ஒவ்வொரு முறை சிகரெட் பிடிக்கும் போதும் ஒருவரது ஆயுட்காலம் 11 நிமிடங்கள் குறைவதாகப் பழைய ஆய்வுகள் தெரிவித்தன. ஆனால், லண்டன் பல்கலைக்கழகத்தின் (University of London) சமீபத்திய ஆய்வுகள் இன்னும் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளன. அதன்படி, ஒரு சிகரெட் பிடிப்பதால் ஒருவரது வாழ்நாளில் சுமார் 19.5 நிமிடங்கள் குறைகிறது. இதில் ஆண்களுக்கு 17 நிமிடங்களும், பெண்களுக்கு 22 நிமிடங்களும் ஆயுள் குறைவதாக அந்த ஆய்வு எச்சரிக்கிறது.

லண்டன் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வின்படி, ஒரு சிகரெட் பிடிப்பதால் ஒருவரது வாழ்நாளில் சுமார் 19.5 நிமிடங்கள் குறைகிறது. இது முன்னர் கருதப்பட்ட 11 நிமிடங்களை விட அதிகம். இந்த ஆய்வில் ஆண்களுக்கு 17 நிமிடங்களும், பெண்களுக்கு 22 நிமிடங்களும் ஆயுள் குறைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 சிகரெட்கள் கொண்ட முழு பாக்கெட்டைப் பிடித்தால் ஒருவர் தனது வாழ்வில் முழுதாக 7 மணி நேரத்தை இழக்கிறார் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.

Soundarya

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

7 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

7 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

8 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

8 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

8 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

8 மணத்தியாலங்கள் ago