#image_title
சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோவில் பங்கு பெற்று பிரபல காமெடியனாக வெற்றி பெற்ற தான் நடிகர் சிவகார்த்திகேயன். அதன்பிறகு தொலைக்காட்சி மூலமாக சினிமாவிற்குள் நுழைந்து தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் காரணமாக ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
#image_title
மெரினா படத்தின் மூலமாக அறிமுகமான இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் 50 கோடி வசூல் செய்த படமா மான் கராத்தே படம் அமைந்தது. அதன் அடுத்து இவருடைய ரெமோ படம் 25 கோடி வசூல் செய்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் நடித்து கவனத்தை ஈர்த்திருந்தார்.
#image_title
அடுத்ததாக நெல்சன் இயக்கிய படமான படம் டாக்டர் 100 கோடி வசூலை எட்டியது. நெல்சன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் SK யின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். அடுத்ததாக டான் படமும் மாபெரும் வெற்றி அடைந்து 125 கோடி வசூலை எட்டியது.
#image_title
தற்போது கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் வெளியாகி உள்ளது. இதுவரை வெளியான படங்களிலேயே சிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு வரவேற்பு கொடுத்ததில்லை . அந்த அளவுக்கு அமரன் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். கிட்டத்தட்ட நான்கு நாட்களில் 150 கோடி வசூலை இந்த படம் எட்டி உள்ளது. ஆகையால் விரைவில் படம் 500 கோடி வசூலை நெருங்கு வாய்ப்புள்ளதாக இருக்கிறது. அதோடு அடுத்த சின்ன தளபதி இவர்தான் என்ற பேச்சும் பேசப்பட்டு வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…
தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…
ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…