#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்தவர் தான் எம்ஜிஆர். ஒரு நாடக நடிகராக இருந்த சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடித்து பிறகு பெரிய நாயகனாக உயர்ந்து அரசியலிலும் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை அமைத்த எம்ஜிஆருக்கு இன்றும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. எம்ஜிஆரின் ஒவ்வொரு படங்களிலும் மக்களை கவரும் வகையில் ஒவ்வொரு கருத்து இடம் பெற்றிருக்கும்.
#image_title
1936 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான எம்ஜிஆர் தொடர்ந்து பத்து வருட இடைவேளைக்குப் பிறகு நாயகனாக உருவெடுத்தார். பின்னர் 1956 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மதுரை வீரன். எம்ஜிஆர் எப்போதுமே தலைக்கனம் இல்லாதவர். புரட்சித்தலைகிற எம்ஜிஆரும் சிவாஜியும் நடிக்கும்போது தான் போட்டிபோட்டு நடிப்பார்கள்.
மாற்றபடி நேரில் பழகும் போது அண்ணன் தம்பியாக தான் பழகுவர். எம்ஜிஆரின் ஆசை ஒன்றை சிவாஜி நிறைவேற்றியுள்ளார். அதாவது எம்ஜிஆருக்கு பிடித்த தியேட்டர் சென்னை சாந்தி தியேட்டர். இதனையடுத்து எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது சாந்தி தியேட்டர் போல தம்பி சிவாஜி தான் பிறந்த ஊரில் சென்னையில் இருப்பது போல தியேட்டர் கட்ட வேண்டுமென எம்ஜிஆர் சொன்னாராம்.
அதற்கு கண்டிப்பாக அண்ணனின் ஆசையை நிறைவேற்றுகிறேன் என்று சிவாஜி சொன்னாராம். அவருடைய மறைவுக்கு பிறகு சாந்தி தியேட்டர் புதுப்பிக்கப்பட்டது. எம்ஜிஆரின் ஆசையை நிறைவேற்றும் விதமாக சிவாஜி கனெக்ஷன் தஞ்சாவூர் மையப்பகுதியில் இரண்டு தியேட்டர் கட்டினாராம். ஒரு தியேட்டருக்கு சாந்தி என்று மகள் பெயரையும், மற்றொரு தியேட்டருக்கு கமலா என்று மனைவி பெயரையும் வைத்தாராம் .
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…