விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் ஆரம்பித்த நாளிலிருந்து விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருப்பதோடு இதில் நடித்து வருபவர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் இருக்கின்றனர்.
அந்த வகையில் சின்னத்திரை விஜய் சேதுபதியாக அனைவரும் முத்துவை பார்த்து வருகிறார்கள். இவருக்கு அடுத்தபடியாக இதில் ஹீரோயினாக நடித்து வரும் மீனா தனது எதார்த்தமான நடிப்பால், குடும்ப பாங்கான தோற்றத்தால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.
ஒவ்வொரு சீரியலிலும் வில்லி இருப்பது தவிர்க்க முடியாத ஒன்று. அதேபோல மீனாவிற்கு வில்லி அவருடைய மாமியார் விஜயா தான். இவர் மீனாவை எப்பொழுதும் தனது வார்த்தையால் குத்தி கிழித்து தொங்க விடுகிறார் மாமியார். அனைத்தையும் மீனா அமைதியுடன் தான் பொறுத்து போய்க் கொண்டிருக்கிறார். தற்பொழுது இந்த சீரியலில் முத்துவும் மீனாவும் இல்லற வாழ்க்கையில் புகுந்து விட்டார்கள்.
இதனால் வெட்கப்பட்டுக் கொண்டே மீனா குடும்பத்திற்குள் சுற்றிக்கொண்டு வருகிறார். இதை கவனித்த மாமியார் வழக்கம்போல் மீனாவிடம் வம்பு இழுக்கிறார். ஆனால் தற்போது மீனா அமைதியாக இல்லாமல் மாமியாருக்கு சரியான பதிலடி கொடுக்கிறார். மீனாவின் இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன என தெரியாமல் மாமியார் புலம்பித் தவிக்கிறார். தற்போது இந்த நாடகம் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்றாக வலம் வந்து கொண்டுள்ளது.
போபாலில் உள்ள பிரபல சௌக் பஜார் பகுதியில் மக்கள் கூட்டம் நிறைந்த ஒரு அழகுசாதனப் பொருட்கள் அங்காடியில் அதிர்ச்சியளிக்கும் திருட்டு…
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…