#image_title
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் வரும் முத்து மற்றும் மீனாவிற்காகவே இந்த சீரியலை பார்ப்பவர்கள் ஏராளம். ஒவ்வொரு நாளும் புது புது கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் டிஆர்பி யிலும் தொடர்ந்து முன்னணி இடத்தை பிடித்து வருகிறது.
இந்த சீரியலில் மீனாவாக நடித்து வருபவர் நடிகை கோமதி பிரியா.இவருக்கு சொந்த ஊரு மதுரை. வேலைக்காக சென்னைக்கு வந்திருக்கிறார். 30 வயசாகும் இவர் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்திருக்கிறார். அதுவும் பல ரீல்ஸ் வீடியோக்களை இவர் அடிக்கடி வெளியிட்டு வர அது இவரை பிரபலம் ஆக்கி இருக்கிறது. அது மூலமாகத்தான் இவருக்கு சின்ன திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
2018 ஆம் ஆண்டில் இருந்து சீரியலில் நடிக்கும் இவர் ஓவியா என்ற சீரியல் மூலமாகத்தான் சின்ன திரையில் அடி எடுத்து வைத்திருக்கிறார். அதற்குப் பிறகு வேலைக்காரன் என்னும் சீரியலிலும் நடித்திருக்கிறார். சின்னத்திரையில் மட்டுமல்லாமல் ஒரு youtube சேனல் நடத்தி இவரும் தன்னுடைய வீடியோஸ்களை அதில் அடிக்கடி அப்லோடு செய்து வருகிறார்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் கோமதி பிரியா. எப்பொழுதும் ஹோம்லி லுக்கில் ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர், தற்பொழுது மாடர்ன் உடையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், ‘நீங்களுமா இப்படி…?’ கமெண்ட் பக்கத்தில் கழுவி ஊத்தி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
சமூக வலைதளங்களில் ஒரு சிறுவனின் கால்பந்து விளையாடும் வீடியோ தற்போது அதிவேகமாக வைரலாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.…
தமிழ்நாட்டில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், தற்போதைய சட்டசபைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான…
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன், தனது நெருங்கிய நண்பரான பாரதிராஜாவின் தங்கையைக்…
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…
திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…
ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…