Categories: சினிமா

இல்லை என்று நீங்கள் எப்படி சொல்லலாம்? வாயை விட்ட ஜீவாவை வம்பு இழுத்த சின்மயி..!!

Spread the love

பிரபல நடிகரான ஜீவா தித்திக்குதே, ராம், அரண், கற்றது தமிழ், தெனாவட்டு, சிவா மனசுல சக்தி, கச்சேரி ஆரம்பம், சிங்கம்புலி, ரௌத்திரம், நண்பன் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது ஜீவா, பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்த பிளாக் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் தேனியில் இருக்கும் ஜவுளிக்கடை திறப்பு விழாவிற்கு ஜீவா வந்தார். அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இதனையடுத்து ஜீவாவை சூழ்ந்து கொண்ட செய்தியாளர்கள் கேரளாவில் பூதாகரமாக வெடித்த ஹேமா கமிட்டியின் அறிக்கை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஜீவா அது தப்பான விஷயம். அத பத்தி கேள்விப்பட்டேன். நடிகைகள் தங்களுக்கு நடந்ததை வெளிச்சம் போட்டு சொல்றாங்க. அதற்கு செய்தியாளர்கள் நீங்கள் நடிகர் என்பதால் தான் ஹேமா கமிட்டி குறித்து ஒரு கேள்வியை கேட்டோம் என மீண்டும் அதைப் பற்றிய பேசினர்.

அப்போது தமிழ் சினிமா துறையில் இப்படி நடக்கவில்லை. நான் ஒரு நடிகர். இந்த துணி கடையை திறந்து வைக்க வந்துள்ளேன். அனைவரது முகத்திலும் சிரிப்பு இருக்கிறது. இந்த சூழல் இப்படியே தொடர வேண்டும் என நினைக்கிறேன். நல்ல விஷயம் பண்ண வந்த இடத்தில் அபசகுணமாக கேள்வி கேட்கிறீர்கள். உங்களுக்கு அறிவு இருக்கா என செய்தியாளர் ஒருவரிடம்  பேசி உள்ளார்.

இதனால் அந்த இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் ஜீவாவை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் பாடகி சின்மயி தமிழ் சினிமா துறையில் பாலியல் துன்புறுத்தல் இல்லை என்று எப்படி சொல்கிறார் என்பது எனக்கு புரியவில்லை என ஜீவா பேசிய வீடியோவை பதிவிட்டு கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விஷயம் தான் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது.

admin

Recent Posts

“வேலுமணியைத் தொடர்ந்து அடுத்த விக்கெட் அவுட்?”… அதிமுகவை காலி செய்யும் ‘தவெக’.. அலறும் எடப்பாடி படை….!

அதிமுகவில் நாளுக்கு நாள் உட்கட்சிப் பூசல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அதிருப்தியாளர்களின் எண்ணிக்கை…

4 minutes ago

FLASH NEWS: வங்கக்கடலில் புயல் சின்னம்…. 40-50 கிமீ வேகத்தில்…. தமிழகத்தில் பொளந்துக்கட்டப்போகும் கனமழை…. வந்தது அலெர்ட்….!

வங்கக்கடலில் நாளை மறுதினம் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன்…

13 minutes ago

“திமுகவுடன் ரகசிய கூட்டணி?”… EPS-க்கு எதிராக போர்க்கொடி.. பரபரப்பு கடிதம்… அதிமுக முக்கிய புள்ளிகள் உடைத்த ரகசியம்…!

அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…

37 minutes ago

குடும்பத்தலைவிகளுக்கு ஷாக்…. மகளிர் உரிமைத்தொகையில் இருந்து 19 லட்சம் பேர் நீக்கம்… அதிகாரிகளுக்கு பறந்த ரகசிய உத்தரவு…!

மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்கத்தின் போது, 60 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளை அதிலிருந்து நீக்கி, முதியோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ்…

41 minutes ago

“35 நொடிகளில் 10 உதை…. நோயாளிக்கு நேர்ந்த கொடூரம்”…. ஹாஸ்பிடல் ஊழியர் செய்த அந்த ஒரு செயல்… வைரலாகும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ….!

உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில், பெண் ஊழியர் ஒருவர் நோயாளி ஒருவரைத் தொடர்ச்சியாக எட்டி…

48 minutes ago

“பசி தாங்க முடியல, விட்றலாம்னு தோணுச்சு”…. ஆளே மாறிப்போன இன்ஸ்டா பிரபலம் தீபா சதீஷ்…. அவரே ஓப்பனா சொன்ன அந்த ஷாக்கிங் உண்மை….!

இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களில் மிகவும் பிரபலமான தீபா சதீஷ், சமீபத்தில் தனது வியக்கத்தக்க உடல் எடை குறைப்புப் பயணத்தைப்…

57 minutes ago