Categories: சினிமா

AI தொழில்நுட்பம்… காவாலா பாடலுக்கு குத்தாட்டம் போடும் நடிகை சிம்ரன்… இணையத்தை கலக்கும் வீடியோ..

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் ரஜினி நடிப்பில் அடுத்ததாக வெளிவர உள்ள திரைப்படம் தான் ஜெயிலர். நெல்சன் இயக்கத்தில் ரஜினி ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கண்ணதாசன நாட்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலோடு காத்திருந்த ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாடலான காவாலா பாடல் சமீபத்தில் வெளியானது. பாடலாசிரியர் மற்றும் நடிகர் என பன்முகத் தன்மை கொண்ட அருண் ராஜா காமராஜ் எழுதிய இந்தப் பாடலை பாடகி சில்பா ராவ் பாடியிருந்தார்.

இந்நிலையில் இந்த பாடலுக்கு பலரும் நடனமாடி வீடியோ வெளியிட்டு வரும் நிலையில் AIஎன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காவாளா பாடலுக்கு சிம்ரன் நடனமாடும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவை தமன்னா தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Archana

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

5 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

5 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

6 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

6 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

7 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

7 மணத்தியாலங்கள் ago