எஸ்ஏ சந்திரசேகர் விஜயகாந்த்தை வைத்து தொடர்ந்து படங்கள் இயக்கிக் கொண்டிருந்த காலத்தில் அவர்கள் இணையும் படத்தில் கண்டிப்பாக சில்க் ஸ்மிதாவின் கவர்ச்சி நடனமும் இருக்கும். அந்த வகையில் “வீட்டுக்கு ஒரு கண்ணகி” படத்தில் சுஜாதா, ஜெய்சங்கர், நளினி, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள். வழக்கம் போல இந்த படத்திலும் கவர்ச்சி பாடல் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தால் சில்க் ஸ்மிதா இரண்டு நாட்கள் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து ஆடுவதற்கு மறுத்துவிட்டாராம்.
பின்னர் அந்த பாடல் காட்சியில் அனுராதா ஆடி உள்ளார். அதாவது இந்த படத்தில் ஆட சில்க் ஸ்மிதா சம்பளத்தை உயர்த்தியதாகவும், தயாரிப்பாளரும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் முந்தைய படங்களில் ஆடிய சம்பளத்தை தான் கொடுப்பதாகவும் கூறியதால் தான் சில்க் ஸ்மிதா ஆடவில்லையாம். ஆனால் சில்க் ஸ்மிதா சம்பளத்தை பெரிதாக பார்க்க மாட்டா.ர் பல படங்களில் சம்பளமே இல்லாமல் ஆடி இருக்கிறார் என்று பலர் அப்போது கூறி வந்தார்கள். ஆனால் இதற்கான காரணம் கடைசிவரை தெரியவே இல்லை.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…