Categories: CINEMA

ஒரு வீடியோ போட்டது குத்தமா..? அப்பாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த ஸ்ருதி ஹாசன்.. கமெண்டில் கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..!!

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த 1954-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏழாம் தேதி பிறந்தார்? இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, வங்காளம் என பழமொழி படங்களில் நடித்துள்ளார். கடந்த 1960-ஆம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா படத்தில் கமல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இந்த படத்திற்காக அவருக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது.

இதனையடுத்து 1962-ஆம் ஆண்டு மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தார். கமல் நடிகனாக மட்டுமின்றி பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவராக விளங்குகிறார். ஹேராம் விருமாண்டி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி இயக்குனராகவும் நல்ல வரவேற்பை பெற்றார். கமல்ஹாசன் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என கூறலாம்.

களத்தூர் கண்ணம்மா, மூன்றாம் பிறை, நாயகன் இந்தியன் ஆகிய படங்களுக்காக கமல்ஹாசன் இந்திய அரசின் தேசிய விருதுகளையும், 18 பிலிம்பேர் விருதுகளையும், ஸ்ரீ விருது, சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்கிய கவுரவ டாக்டர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை கமல் நடத்தி வருகிறார்.

அந்த நிறுவனம் சார்பில் ராஜபார்வை, விக்ரம், அபூர்வ சகோதரர்கள், சத்யா, மைக்கேல் மதன காமராஜன், தேவர் மகன், உன்னை போல் ஒருவன் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தனது தந்தையின் பிறந்தநாளுக்கு சமூக வலைதளத்தில் இருவரும் இருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அதனை பார்த்த பலர் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர். மறுபுறம் பலர் கமல்ஹாசன் பிரதீப்புக்கு ஏன் ரெட் கார்டு கொடுத்தார்? பிரதீப் தான் ரியல் வின்னர், கமல்ஹாசன் செய்தது தவறு என கமெண்ட் செய்து வருகின்றனர். அப்பாவின் பிறந்தநாளுக்கு சுருதிஹாசன் ஒரு வீடியோ போட்டது குற்றமா என்ற அளவுக்கு ஆகிவிட்டது.

Priya Ram
Priya Ram

Recent Posts

அந்த பார்வையே எங்களை இழுக்காதே.. காந்த கண்களால் ரசிகர்களை ஈர்க்கும் GV.பிரகாஷ் பட நடிகை..

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஈஷா ரெப்பா. இவர் தமிழில் கடந்த 2016 ஆம்…

7 hours ago

அரண்மனை 4 சக்ஸஸ்-க்கு காரணம் தமன்னா, ராசி கண்ணா டான்ஸ் இல்ல.. மொத்த படத்துக்கு உறுதுணையாக இருந்த அந்த நபர் யார் தெரியுமா..?

என்னதான் அரண்மனை 3 திரைப்படம் ஃபிளாப்பானாலும் அடுத்த சீரியஸை வெற்றி படமாக மாற்றி காட்டுகிறேன் என சவால் விட்ட சுந்தர்…

7 hours ago

சீரியல் தான் ஹோம்லி, நிஜத்தில் அதற்கு நேர் எதிர்.. மாடர்ன் டிரஸ்ஸில் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை..!

சினிமா நடிகைகளை போலவே சின்னத்திரையில் இருக்கும் நடிகைகளும் விதவிதமாக போட்டோ சூட் எடுத்து இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அதிலும் சீரியல்களில்…

8 hours ago

கமலால் நீண்ட நாளாக கிடப்பில் கிடக்கும் பிரச்சனைக்கு கிடைக்கப் போகும் தீர்வு.. ஒன்று கூடும் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள்..!

ஆண்டவர் என்ற செல்லப் பெயருடன் அழைக்கப்பட்டு வரும் உலக நாயகன் கமலஹாசன் தற்போது மீண்டும் பாமுக்கு வந்துள்ளார் என்று தான்…

8 hours ago

தலைவருடன் நடக்காமல் போனது தளபதியுடன் நடந்துருச்சு.. ‘GOAT’ படத்தில் முன்னணி ஹீரோவை களமிறக்கி ஷாக் கொடுத்த வெங்கட் பிரபு..!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக…

9 hours ago

ஜிம் ட்ரெஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்துள்ள பிக் பாஸ் சாக்ஷி.. உச் கொட்டும் ரசிகர்கள்..!

ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து முடித்துவிட்டு ஹாட்டான போஸ் கொடுத்த போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை திக்கு முக்காட…

10 hours ago