ஆந்திராவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் இரண்டு ஆட்டங்களில் ஆஸ்திரேலிய வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. எல்லாரும் டைம் வேஸ்ட் பண்ணாதீங்க இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட்டிங் கை தேர்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து முதலில் களமிறங்கி ஆஸ்திரேலிய அணி 46.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தப் போட்டியில் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை ஸ்ரேயஸ் ஐயர் மிக வேகமாக பின்னால் ஓடி சென்று அற்புதமாக கேட்ச் பிடித்தார். இதனால் அவருக்கு வயிற்றில் அடிபட்டது. இதனைத் தொடர்ந்து வழி தாங்க முடியாமல் அவர் ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். சேசிங்கில் ஸ்ரேயஸ் ஐயர் பேட்டிங் செய்ய வருவாரா மாட்டாரா என்பது அவருடைய காயத்தை பொறுத்து முடிவு செய்யப்படும் என தெரிகிறது. தற்போது அவர் அடிபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…