அம்மாடியோ… என்னது இது?… பட்டப்பகலில் எம்பிஏ மாணவர் செய்த பகீர் திருட்டு… மிரள வைக்கும் சிசிடிவி காட்சி… ஹைதராபாத்தில் பரபரப்பு….!

Spread the love

ஹைதராபாத்தில் எம்பிஏ படிக்கும் மாணவர் ஒருவர், மஹிந்திரா தார் வாகனத்தின் டயர்கள் மற்றும் பஞ்சர் கடையில் இருந்த கருவிகளைத் திருடிய சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயர்கல்வி பயிலும் ஒரு மாணவர் இதுபோன்ற குற்றச் செயலில் ஈடுபட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தன்று நள்ளிரவில் பஞ்சர் கடைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த தார் வாகனத்தை இலக்கு வைத்த அந்த மாணவர், திட்டமிட்டு பஞ்சர் கடையில் இருந்த சக்கரங்களை கழற்றும் கருவிகளை எடுத்துள்ளார். பின்னர், அந்த கருவிகளின் உதவியுடன் தார் வாகனத்தின் டயர்களை மிகச் சுலபமாக கழற்றி திருடிச் சென்றுள்ளார். இந்த ஒட்டுமொத்த சம்பவமும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

கடை உரிமையாளரின் புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையைத் தொடங்கினர். வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட எம்பிஏ மாணவரை அடையாளம் கண்ட போலீசார், அவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், இந்த திருட்டுக்குப் பின்னால் வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Swetha

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

4 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

4 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

5 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

5 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

5 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

6 மணத்தியாலங்கள் ago