வெளிநாடு சென்ற இந்தியர்களுக்கு நேர்ந்த கதி… 37,000 இந்தியர்கள் உயிரிழந்தது எப்படி?… மத்திய அரசு வெளியிட்ட பகீர் புள்ளிவிவரம்…!!!

Spread the love

கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளிநாடுகளில் வேலைக்குச் சென்ற 37,740 இந்தியத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது. மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தாக்கல் செய்த அறிக்கையின்படி, 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

இதில் குறிப்பாக 2021-ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 8,234 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அதன் பிறகு சற்று குறைந்திருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த உயிரிழப்புகளில் சுமார் 86 சதவீதத்திற்கும் அதிகமானவை வளைகுடா நாடுகளிலேயே நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் தான் அதிகப்படியான மரணங்கள் பதிவாகியுள்ளன. மரணங்கள் மட்டுமின்றி, ஊதியப் பிரச்சினைகள் மற்றும் பணிச்சூழல் தொடர்பான புகார்களும் பெருமளவில் அதிகரித்துள்ளன.

கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு இந்தியத் தொழிலாளர்களிடமிருந்து சுமார் 80,985 புகார்கள் வந்துள்ளன. மலேசியா மற்றும் மாலத்தீவு போன்ற நாடுகளிலும் தொழிலாளர் சார்ந்த சிக்கல்கள் கணிசமாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Rajeshwari

Share
Published by
Rajeshwari

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

4 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

5 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

5 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

5 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

6 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

6 மணத்தியாலங்கள் ago