வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பின் போது, அவருக்கு உடல் ரீதியான தொந்தரவுகள் இருந்தபோதிலும் வலியைக் தாங்கிக்கொண்டு அவர் நடித்து வருவதாகப் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ள தகவல் சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.
சிம்புவுக்கு உடல் மற்றும் மன ரீதியாகச் சில பிரச்னைகள் இருப்பதாகவும், குறிப்பாக வயிற்றுப் பகுதியில் வலி இருந்தபோதும் ஷூட்டிங் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அவர் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து நடித்து வருவதாகவும் பிஸ்மி தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
உணவு உண்ணும் காட்சி ஒன்றில் அதிக ரீடேக் சென்றதால் அவருக்கு வயிறு வலி ஏற்பட்டதாகவும், இயக்குநர் வெற்றிமாறனிடம் சொன்னால் ஷூட்டிங் தடைபடும் என நினைத்து அவர் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு நடித்து வருவதாகக் கூறப்படும் இந்தத் தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளன.
புதுச்சேரி குருமாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த தமிழ், அவரது மனைவி குணாவதி மற்றும் 8 வயது மகன் கீர்த்தன் குருபரன் ஆகியோர்,…
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே, தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்த 26 வயதான உத்திரா மர்மமான முறையில் மாயமான…
பெற்ற தாயால் கைவிடப்பட்டு அனாதை இல்லத்தில் வளர்ந்த சிறுவன் ஒருவன், அங்கு ஏற்பட்ட கொடூரச் சித்திரவதைகளிலிருந்து தப்பியோட முயன்றபோது, அவர்…
உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா பகுதியில், துர்கா பூஜை கொண்டாட்டங்களின்போது ஸ்கார்பியோ கார் ஒன்று நடுரோட்டில் ஆபத்தான சாகசங்களைச் செய்து பொதுமக்களை…
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தைச் சேர்ந்த நிக் ப்ரோடெரிக் மற்றும் ஈவா ப்ரோடெரிக் தம்பதியினர், வனப்பகுதி ஒன்றில் நடைப்பயணம் மேற்கொண்டிருந்தபோது திடீரென…
தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள சுமார் 1.31…