Categories: CINEMA

நடிகர் சத்யராஜின் மகளா இவர்…. குட்டை உடையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட திவ்யா சத்யராஜ்…. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் உள்ளே….

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் கிளாமரான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

80 களில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில்  ஒருவராக வலம் வந்தவர் நடிகர் சத்யராஜ். தற்போது அவர் மகன் சிபிராஜ்  தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். சத்தியராஜ் தனது மகளை சினிமாவில் இருந்து விலக்கி டாக்டர் பிடிப்பில் சேர்த்துள்ளார். தற்பொழுது ஊட்டச்சத்து நிபுணராக அவர் பட்டம் பெற்றுள்ளார்.

‘இந்தியாவின் தலைசிறந்த ஊட்டச்சத்து நிபுணர் விருது’ வாங்கியுள்ளார் திவ்யா. இந்திய அரசின் பள்ளி குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்தி வரும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான ‘அட்சய பாத்திர அறக் கட்டளையின் நல்லெண்ணத் தூதராக’ உள்ளார். திவ்யா நடிப்பில் இருந்து விலகி ஊட்டச்சத்து நிபுணராக ஒரு மருத்துவராக விளங்கி வருகிறார்.

தற்பொழுது அவர் அரசியலிலும் அறிமுகமாக இருப்பதாக கூறியுள்ளார். அதே சமயம் மாடர்ன் பெண்ணான அவர் படு கிளாமரான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுக் கொண்டு வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய திவ்யா சத்யராஜ் தற்பொழுது குட்டையான ஆடை ஒன்றை உடுத்தி  ஜீப் மேல்  அமர்ந்து புகைப்படம் எடுத்து அதனை  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்பொழுது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

 

Begam

Recent Posts

நடிகர் சங்க கட்டிடம் கட்ட மிகப்பெரிய தொகையை கொடுத்த நடிகர் நெப்போலியன்… இனி சீக்கிரம் திறப்பு விழா தான்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் நெப்போலியன். சீவலப்பேரி பாண்டி எனும் படத்தின் மூலம் மக்களின்…

24 mins ago

இடதுசாரி, வலதுசாரி: இது போன்ற வார்த்தைகள் அரசியலுக்குள் நுழைந்தது எப்படி? இதுக்கு பின்னாடி இப்படி ஒரு வரலாறு இருக்கா?

நமது நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளை வலதுசாரி, இடதுசாரி என இரண்டாக பிரித்து அறியும் வழக்கம் உண்டு. பொதுவாக மத…

24 mins ago

அந்த ஹாலிவுட் படத்தின் அட்ட காப்பி.. பிரபாஸின் அடுத்த படத்துக்கு வந்த ஆப்பு.. அப்ப 500 கோடி நிலைமை..!

பிரபாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கல்கி. இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன், திஷா பக்தானி உள்ளிட்ட…

31 mins ago

ராதிகா கர்ப்பமானதை அறிந்து மனமுடைந்த பாக்கியா.. பூ கொடுத்து ரொமான்டிக்காக மாறிய பழனிச்சாமி..!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா பாக்கியலட்சுமி இடம்…

53 mins ago

அந்தப் படத்துல பிரகாஷ் ராஜ் நடிக்கமா இருந்தா படம் ஓடிருக்கும்.. ஒரே போடாய் போட்ட பிரபல இயக்குனர்..!

தமிழ் சினிமாவில் அள்ளித்தந்த வானம், மொழி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பிரபலமானவர் விஜி. இவர் இயக்கத்தில் கடந்த 2008 ஆம்…

2 hours ago

இந்தியாவின் முதல் பயணிகள் ரயிலில் டிக்கெட் கட்டணம் எவ்வளவு இருந்தது தெரியுமா? வரலாற்று சம்பவத்தின் சில சுவாரஸ்ய தகவல்கள்..

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு மைல்கல் என்றால் அது ரயில்கள்தான். முதன்முதலில் இந்தியாவில் பிரிட்டிஷார் ரயில் எஞ்சின்களை இயக்கியபோது,…

3 hours ago