Categories: சினிமா

அவரு பழைய விஜய் இப்போ அவரோட… விஜயை தொடர்பு கொள்ள முயற்சித்த நடிகருக்கு ஏற்பட்ட அவலம்.. மனம் திறந்த ‘ஷாஜஹான்’ பட நடிகர்…

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். சினிமாவில் கலக்கி வரும் இவர் சமீபத்தில்  வெளியிட்ட அரசியல் அறிவிப்பு ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர வைத்துள்ளது.  தற்பொழுது  GOAT திரைப்படத்தில் நடித்து வரும் இவர், அடுத்ததாக  தளபதி 69 திரைப்படத்தில் நடித்து முடித்து விட்டு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். இதற்காக அவர் தற்பொழுது ‘தமிழக வெற்றி கழகம்’ எனும் அரசியல் கட்சி ஒன்றையும் தொடங்கி உள்ளார்.

இந்நிலையில் நடிகர் விஜயின் ஷாஜகான் படத்தில் இன்னொரு ஹீரோவாகவே நடித்திருந்த நடிகர் கிருஷ்ணா திவாகரின் சமீபத்திய பேட்டி ஒன்று தற்பொழுது திடீரென இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இயக்குநர் கே.எஸ். ரவி இயக்கத்தில் கடந்த 2001ம் ஆண்டு வெளியான ஷாஜகான் படத்தில் இன்னொரு ஹீரோவாகவே நடித்திருந்தவர் நடிகர் கிருஷ்ணா திவாகர்.

ஹீரோயின் ரிச்சா பாலோட் கடைசியில் விஜய்யை விரும்பவில்லை நடிகர் கிருஷ்ணா திவாகரைத் தான் விரும்புகிறார் என்பதை தெரிந்ததும் உடைந்து போகும் விஜய் தனது காதலியின் காதலை சேர்த்து வைப்பது போல அந்த படத்தை இயக்குநர் காதலுடன் கலந்து உருவாக்கி இருப்பார்.  ஆனால், ஷாஜகான் படத்திற்கு பிறகு கிருஷ்ணா திவாகர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் நடிகர் விஜய் குறித்து கேட்கப்பட்ட போது  ‘ இப்போ அவரு வேற லெவலில் இருக்கிறார். போன் அடிச்சு அவரு செகரட்ரி கிட்ட பேச முயற்சி செஞ்சேன். சார் நான் விஜய் சார் கிட்ட பேசணும்னு கேட்டேன். ஷாஜகான் படத்துல செகண்ட் ஹீரோவா அவர் கூட நடிச்சேன்னு சொன்னேன். அதுக்கு அவர், ஷாஜஹான் படத்துல நடிச்ச விஜய் சார் இல்ல இப்ப அவரு, இப்ப அவர் பீஸ்ட் விஜய் சார்-னு சொல்லிட்டாரு.

அவர் கிட்ட பேசுற டைம் நமக்கு முடிஞ்சிருச்சு. அதான் லை ஃப். நான் இப்ப திரும்பவும் தமிழ் சினிமால என்ட்ரி கொடுக்கணும்னு முயற்சி செய்றேன். இப்ப எல்லாம் வாய்ப்பு டக்கு டக்குனு கிடைச்சிருது. நிறைய நடிகர், நடிகைகள் இங்கே இருக்காங்க. ஷாஜகான் படத்துல எனக்கு கிடைச்ச அந்த அடையாளத்தை நான் சரியா யூஸ் பண்ணிக்கல. அந்த சமயத்துல படிப்பு தான் முக்கியம்னு படிக்கப் போயிட்டேன். அதுக்கு அப்புறமா மலையாள திரைப்படங்கள் நடிச்சிருக்கேன்.

இப்போ தமிழ் மக்கள் என்ன மறந்துட்டாங்க . தமிழ்ல எனக்கு அவ்ளோ இம்பார்ட்டன்ஸ் இதுவரைக்கும் கிடைக்கல.  விஜய் சார் கூட நடிக்கும் போது நமக்குள்ள ஒரு பாசிட்டிவ் எனர்ஜி வரும்.  விஜய் சார் ஒரு சிம்பிள் மேன்” என்று கூறியுள்ளார். இந்த பேட்டியானது தற்பொழுது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…

https://fb.watch/q74qhRaP31/

Begam

Recent Posts

எனக்கு வாழவே பிடிக்கவில்லை… நீட் மாணவியை 3 முறை தற்கொலைக்குத் தூண்டிய அரிய நோய்… அதிர்ச்சிப் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னது இது?… உயிரைப் பணயம் வைத்து இப்படியொரு ரீல்ஸ் தேவையா?… ஓடும் பேருந்திலிருந்து இறங்கி டிரைவர் செய்த காரியம்… இணையத்தில் வைரல் வீடியோவால்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…

2 மணத்தியாலங்கள் ago

அய்யோ அடிக்காதீங்க… அலறிய இளைஞர்… சிறு விபத்தால் வெடித்த வன்முறை… ஸ்கூட்டரை விட்டு ஓடிய பரிதாபம்… கான்பூரில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… டிக்டாக் மோகத்தால் நேர்ந்த விபரீதம்… கூண்டிலிருந்து வெளியே விடப்பட்ட பெண் புலி… கடித்துக் குதறியதில் 19 வயது இளைஞர் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…

2 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… தீபாவளி கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்… பூஜை விளக்கால் வீட்டிற்குள் எதிர்பாராத விபரீதம்… பதறவைக்கும் வீடியோ…!

தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…

3 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… வீட்டிற்குள் புகுந்து மத்திய அரசு ஊழியரின் மனைவி கொடூரமாகப் படுகொலை… ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்… பின்னணி என்ன?…

ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…

3 மணத்தியாலங்கள் ago