#image_title
சின்னத்திரை நடிகையான ஷபானா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமானார். இவரது நடிப்பிற்கும் அழகுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் கடந்த 2021-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதனையடுத்து விஜய் டிவி சீரியல் நடிகரான ஆரியனை ஷபானா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆரியன் தற்போது ஜீ தமிழ் சீரியலில் ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடித்து வருகிறார். சீரியல்களில் இருந்து சிறிது காலம் விலகி இருந்த ஷபானா கடந்த ஆண்டு மிஸ்டர் மனைவி சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். சன் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி சீரியல் பிரைம் டைமில் பரபரப்பாக ஒளிபரப்பாகும். இந்த சீரியலை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
இந்த நிலையில் சீரியலில் இருந்து தான் விலக போவதாக ஷபானா அறிவித்தார். அவர் கர்ப்பமாக இருப்பதால் தான் சீரியலில் இருந்து விலகுகிறார் என வதந்தி பரவியது. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிஸ்டர் மனைவி சீரியலில் இருந்து விலகுவது வருத்தமாக இருக்கிறது. ஆனால் ஒரு சில தனிப்பட்ட காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகுகிறேன். அஞ்சலி கேரக்டர் எனக்கு மிகவும் பிடிக்கும்.
#image_title
அஞ்சலி கதாபாத்திரத்தில் இனி சீரியலில் நடிக்க இருக்கும் நடிகைக்கு எனது வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். மேலும் மிஸ்டர் மனைவி சீரியலில் இருந்து நான் விலகியதற்கு கர்ப்பமாக இருப்பது தான் காரணம் என நினைத்து பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். ஆனால் நான் கர்ப்பமாக இல்லை. அப்படி இருந்தால் கண்டிப்பாக கூறுகிறேன். இனி ஒரு புத்தம் புதிய ப்ராஜெக்ட்டில் நல்ல கேரக்டருடன் உங்களை சந்திக்கிறேன் என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…