Categories: சினிமா

சீரியலில் அடக்க ஒடுக்கமா இருக்கும்.. சின்ன மருமகள் தமிழ்செல்வியாக இது?.. கிளாமரில் இப்படி பின்றாங்களே..!

Spread the love

விஜய் டிவியில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டோ அல்லது சீரியலில் நடித்ததன் மூலமாகவோ ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் ஏராளம்.

அதன்படி விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சின்ன மருமகள் சீரியலில் தமிழ் செல்வி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஸ்வேதா ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார்.

தினமும் இரவு 9.30 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்ட வரும் நிலையில் இந்த சீரியலில் நவீன் குமார், ஸ்வேதா மற்றும் சுந்தர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். தற்போது புதிய கதை களத்தை நோக்கி சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது.

தமிழ்செல்வியின் உண்மை முகத்தை அறிந்த வீட்டினர் அவரை வெளியே அனுப்ப தனது மகளை மீண்டும் கணவர் வீட்டிற்கு அனுப்பி வைக்க தமிழ்ச்செல்வியின் தந்தை போராடி வருகிறார்.

இப்படி பலவிதமான திருப்பங்களுடன் சீரியல் நடந்து கொண்டிருக்க ஸ்வேதாவின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இவர் இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பே தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இது ஒரு பக்கம் இருக்க மறுப்பாக்கம் இணையத்திலும் ஆக்டிவாக இருந்து வரும் ஸ்வேதா அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

Nanthini

Recent Posts

விஜயை தப்பா கணக்கு போடுறீங்க… தளபதியின் நீச்சபங்க ராஜயோகம்…. ஜோதிடர் ஷெல்வி கணிப்பால் அதிர்ச்சி அரசியல் கட்சிகள்….!

தமிழக அரசியலில் நடிகர் விஜயன் 'தமிழக வெற்றிக் கழகம்' ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும், அவர் மீதான விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும்…

3 minutes ago

மதுரைக்கு போக 31 ஆயிரமா?… பிளைட் டிக்கெட் விலையை கேட்டு மயக்கமே வந்துடும் போல.. விண்ணை முட்டும் டிக்கெட் விலையால் மக்கள் அதிர்ச்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை…

7 minutes ago

கல்யாணத்திற்கு NO சொன்ன தாய்…. டிரம்மிற்குள் பிணமான 11 வயது மகன்…. மத்தியப் பிரதேசத்தில் பயங்கரம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், தன்னைத் திருமணம் செய்ய மறுத்த பெண்ணின் 11 வயது மகனை ஆத்திரத்தில் ஒரு நபர்…

10 minutes ago

BIG BREAKING: தமிழகத்தில் தேர்தல் நிறுத்தம்?…. கடைசி நேர பரபரப்பு…. சற்றுமுன் பதற்றம்…!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் உதவியாளர் வீட்டில் சுமார் ₹9 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம், தமிழக அரசியல்…

12 minutes ago

“எனக்கு ஏதாவது ஆச்சுன்னா அவங்கதான் காரணம்…” செந்தில் பாலாஜி மீது எம்.ஆர்.விஜயபாஸ்கர் பாய்ச்சல்…!!

கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி வெளியிட்ட அறிக்கை பெரும்…

25 minutes ago

“தந்தை இறந்த செய்தி கேட்டு கதறிய தருணம்”… கலைஞர் போட்ட ஒரே ஒரு கண்டிஷன்… மேடையிலேயே கண் கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்…

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பரப்புரை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மதுரை மத்திய தொகுதியின் களம் உணர்ச்சிப்பூர்வமான திருப்பங்களைக் கண்டுள்ளது.…

25 minutes ago