Categories: CINEMA

“மாலை நேரத்து மயக்கம்”.. சேலையில் க்யூட்டான லுக்கில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் மயக்கும் சீரியல் நடிகை ரோஷினி..!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் ஒன்று தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் சமீபத்தில் தான் நிறைவு பெற்றது. இந்த சீரியலில் முதலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை ரோஷினி ஹரிப்ரியன்.

இந்த சீரியலில் இவரின் கண்ணம்மா கதாபாத்திரம் தமிழக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் சினிமாவில் கவனம் செலுத்த போவதாக பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து இவர் திடீரென விலகினார்.

அதன் பிறகு குக் வித் கோமாளி சீசன் 3 மூலம் மீண்டும் விஜய் டிவிக்கு திரும்பினார். அந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் பட்டத்தை வெல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் அதிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டார்.

இருந்தாலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்ஸ் அதிகரித்தனர். இவர் எப்போது படத்தில் நடிக்க போகிறார் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி கேட்டு வருகிறார்கள்.

இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது சேலையில் க்யூட்டான லுக்கில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Nanthini
Nanthini

Recent Posts

சன் டிவியில் மலர் சீரியல் இருந்து விலகிய ப்ரீத்தி ஷர்மா.. தொடரிலிருந்து வெளியேறியது குறித்து அவர் போட்ட முதல் பதிவு..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

34 நிமிடங்கள் ago

ஹச் வினோத் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்.. அவர் போட்டிருக்க கண்டிஷனை பார்த்தா இப்போதைக்கு நடக்காது போலையே…

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…

1 மணி நேரம் ago

6 நாளில், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை ஓரங்கட்டிய கல்கி 2898 AD.. மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…

2 மணி நேரங்கள் ago

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம்.. முதல்வரை சந்தித்து நிச்சயதார்த்த அழைப்பிதழை வழங்கிய வைரல் போட்டோஸ்..!

நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

4 மணி நேரங்கள் ago

ஆபரேஷன் முடிந்ததும் காதல் மனைவியை சந்தித்த அஜித்.. மனைவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க..

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…

4 மணி நேரங்கள் ago

விஜய பாக்கறதுக்காகவே படிச்சேன்.. இது எங்க அம்மாவோட பல வருட ஆசை.. விருது வழங்கும் விழாவில் மகளும், தாயும் மகிழ்ச்சி பேட்டி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…

5 மணி நேரங்கள் ago