Categories: சினிமா

எங்கே போனாலும் அது முக்கியம்… உஷாரா இருங்க – சீரியல் நடிகை ரக்சிதாவின் கணவர் தினேஷ் வெளியிட்ட வீடியோ வைரல்!

Spread the love

டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தினேஷ். விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராகவும் பங்கேற்றவர். இவர் சீரியல் நடிகை ரக்சிதாவை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக ரக்சிதாவை தினேஷ் பிரிந்து விட்டார். இப்போது ரக்சிதா சினிமாவிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் தினேஷ் கைது செய்யப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் நான் கைது செய்யப்படவில்லை. விசாரணைக்காக மட்டுமே போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றேன் என்று அப்போது தினேஷ் விளக்கம் கொடுத்தார். இந்நிலையில் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எப் ஐ ஆர் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தினேஷ் இப்போது வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

அந்த வீடியோவில் தினேஷ் கூறியிருப்பதாவது, நான் தாக்குதல் நடத்தியதாக ஒரு நபர் போலியாக புகார் கொடுத்திருக்கிறார். அதில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் நான் ஒரு வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு நின்று கொண்டிருந்தேன். அதை ஆதாரத்துடன் நிரூபித்ததால் போலீஸ் உண்மையை ஏற்றுக் கொண்டிருக்கிறது என்று தினேஷ் கூறி இருக்கிறார்.

மேலும் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என எப்போதும் ஒரு ஆதாரம் வைத்துக் கொள்ளுங்கள். போனில் லொகேஷன் ஹிஸ்டரி ஆன் செய்து வையுங்கள். எங்கு போனாலும் போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் இது போன்ற பொய் புகார் வந்தால் சட்டப்படி உங்களை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்றும் தினேஷ் அதில் கூறியிருக்கிறார்.

Elango

Recent Posts

ஐயோ… என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… அலறித் துடித்த பெண்ணை… வீதியில் இழுத்துச் சென்று 3 பேர் செய்த வெறிச்செயல்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…

7 மணத்தியாலங்கள் ago

அடச்சீ… நீயெல்லாம் என்ன ஜென்மம்?… சாலையில் தனியாக சென்ற… பெண்ணிடம் தவறாக நடந்த நபர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… ஸ்கூட்டர் மீது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதி விபத்து… சிபிஎம் தலைவரின் சகோதரர் பரிதாப பலி… நெஞ்சை நடுங்கவைக்கும் கோர சம்பவம்…!!

சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…

7 மணத்தியாலங்கள் ago

திக் திக் திக்.. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று… மாட்டு வண்டியில் பிணத்தைக் கடத்திய மனைவி… தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

8 மணத்தியாலங்கள் ago