Categories: சினிமா

இதுதான்ப்பா வளர்ச்சி… படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியல் வெண்ணிலா.. எந்த படத்தில் தெரியுமா..?

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த சூப்பர் ஹிட் சீரியல் ‘காற்றுக்கென்ன வேலி’. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. இந்த சீரியலில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் நடிகை பிரியங்கா. இவர் சீரியலில் மிகவும் ஹோம்லியாக, அடக்க ஒடுக்கமாக நடிக்கும் பிரியங்கா நிஜத்தில் மிகவும் மாடலாக உடை அணியக் கூடியவர்.

நடிகை பிரியங்கா குமார் கர்நாடகாவில் இருக்கும் மைசூரில் பிறந்து வளர்ந்தவர்.தனது பள்ளி படிப்பை மைசூரில் முடித்தார். மாடலிங் துறையின் மீது கொண்ட ஆசை காரணமாக தொடர்ந்து மாடலிங் செய்து வந்தார். இவர் முதன்முதலில் கன்னட சீரியலில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து தமிழில் ‘சாக்லேட்’ என்ற சீரியல் மூலம் அறிமுகமானார்.

இவர்  ஒரு சில சீரியல்களில் ஏற்கனவே நடித்திருந்தாலும், இவருக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது ‘காற்றுக்கென்ன வேலி வெண்ணிலா’ கதாபாத்திரம் தான். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் அவ்வப்பொழுது தனது மாடர்ன் போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வந்தார்.

அதனால் தற்பொழுது இவருக்கு கன்னடத்தில் ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. ‘Bad Manners’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடிக்க பிரியங்கா கமிட்டாகியுள்ளாராம். இதனை அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் கூற ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இதோ அந்த பதிவு…

Begam

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

9 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

9 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

9 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

9 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

9 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

10 மணத்தியாலங்கள் ago