#image_title
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர்தான் பவித்ரா ஜனனி. இவர் விஜய் டிவியின் ஆபீஸ் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அந்த சீரியலில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு, ராஜா ராணி மற்றும் சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல சீரியல்களின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.
இதனால் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. இதனைத் தொடர்ந்து ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த இவர் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.
இதைத்தொடர்ந்து அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த ‘தென்றல் வந்து என்னை தொடும்’ என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். இந்த சீரியலில் வினோத் பாபு ஹீரோவாக நடிக்க பவித்ரா ஜனனி கதாநாயகியாக நடித்தார்.
சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது க்யூட்டான புகைப்படங்களை அவ்வப்பொழுது பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். தற்பொழுது இவர் மாடர்ன் ட்ரெஸ்ஸில் வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.
லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன்…
நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம்…
நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…
80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம்…
விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…