#image_title
பிரபல சீரியல் நடிகையான காவியா அறிவுமணி கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் திரைத்துறையில் தனது பயணத்தை ஆரம்பித்தார். முதன் முதலில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிகை சித்ரா நடித்தார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். இந்த நிலையில் சித்ரா இறப்பிற்கு பிறகு அவரது கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி நடித்தார். அந்த இரண்டு சீரியல்கள் மூலம் காவியாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு வெள்ளி திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
கடந்த 2022-ஆம் ஆண்டு இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் உருவான மிரல் என்ற திரைப்படத்தில் காவியா அறிவுமணி நடித்தார். அதன் பிறகு அருண் கார்த்திக் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் ரிலீசான ரிபப்பரி படத்தில் காவியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
விளம்பரம் மாடலான அறிமுகமான காவியா அறிவுமணி இப்போது சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகள் சில நேரம் பட வாய்ப்புக்காக கிளாமராக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்கள்.
சிலர் பட வாய்ப்புக்காக ஓவர் கிளாமரிலும் இறங்கிவிட்டனர். அந்த வகையில் காவியா அறிவுமணி கிளாமராக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் சீரியலில் ஹோம்லியாக நடித்த காவியாவா இப்படி கிளாமராக போஸ் கொடுத்துள்ளார் என லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…
புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…
தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…