#image_title
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் கூட்டு குடும்பத்தை பற்றியும், கூட்டு குடும்பத்தில் ஏற்படும் கஷ்டங்கள், அன்பு ,பாசம் என அனைத்தையும் இந்த சீரியல் காட்டியதால் இல்லத்தரசிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த சீரியல் சமீபத்தில் நிறைவடைந்து, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர் தற்பொழுது ஒளிபரப்பாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் மீனா எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் நடிகை ஹேமா. இவர் இதற்கு முன்னர் பல சீரியலில் நடித்திருந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் இவருக்கு ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தித் தந்துள்ளது என்று கூறலாம்.
இதன் மூலம் இவர் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமடைந்துள்ளார். தற்பொழுது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரிலும் மீனா என்ற கதாபாத்திரத்திலேயே நடித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளான். சீரியலிலும் சரி, நிஜத்திலும் சரி பார்க்க மிகவும் அழகாக இருந்து வருகிறார் மீனா.
தனக்கென ஒரு youtube சேனல் தொடங்கி அதில் பல விஷயங்களை ஷேர் செய்து வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலமும் வருமானம் ஈட்டி வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ஹேமா ராஜ்.
இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது தற்பொழுது இவர் சேலையில் கொள்ளை கொள்ளும் அழகில் ஜொலிக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.இப்புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…