Categories: சினிமா

மிக பிரபலமான  சீரியல் நடிகையின் சிறு வயது புகைப்படமா இது?… அவரா?… இவர்?… வைரலாகும் புகைப்படம் இதோ….

Spread the love

தமிழ் திரைப்பட தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலமாக  மக்கள் மனதில் நீங்கா  இடம்பிடித்தவர். இவர்  நடிகை மட்டுமல்ல தொகுப்பாளினி கூட, இவர் சென்னையை சார்ந்தவர். சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.

சிறந்த உளவியலாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர். விளம்பர மாடல், சிறந்த நடன கலைஞர், டப்பிங் கலைஞர், பல நிகழ்ச்சிகளில் விருந்தினராகவும் கலந்து உள்ளார்.

ஜெயா டிவியில் ‘மன்னன் மகள்’ என்ற தொடரின் மூலமாக தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி சீசன் 2 வில் நடித்துள்ளார்.

சன் டிவி தொலைக்காட்சியில் ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘டார்லிங்க் டார்லிங்’ போன்ற பல தொடர்கள் நடித்துள்ளார்.

வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகைகளின் அளவிற்கு வெள்ளித்திரையில்  செல்வதற்கு   முன்னதாக தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர்.

விஜய் டிவியில் தொலைக்காட்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்றுதான் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. இத்தொடரில் மூலம்  மக்களிடம் பிரபலமான நடிகையாக வலம் வந்தார் இவர். 

இப்போது அவர் இவ்வுலகில் இல்லை ,அட வேற யாரும் இல்லை நம்ம சித்ரா தான். அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவர்களின் ரசிகர்கள் சித்ராவின்  சிறு வயது புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

தற்போது அவரின் சிறு வயது புகைப்படமானது  இணையத்தில் வைரலாகி  வருகிறது. அந்த  புகைப்படம் இதோ….

Begam

Recent Posts

விஜய்க்கு தேர்தல் ஆணையம் கொடுத்த ‘ஷாக்’.. தமிழக இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்… தவெக கணக்கை தலைகீழாக மாற்றிய அந்த ஒரு முடிவு….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. பாரம்பரியமிக்க திமுக, அதிமுக ஆகிய இருபெரும்…

3 minutes ago

செந்தில்பாலாஜிக்கு துணை முதல்வர் ஆசை… திமுக தலைமைக்கே தெரியாமல் தம்பி அசோக் செய்த பகீர் காரியம்… நள்ளிரவில் நட்சத்திர விடுதியில் நடந்த ரகசிய சதித்திட்டம் அம்பலம்…!

தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ள நிலையில், தவெக சட்டமன்ற உறுப்பினர்களை (எம்.எல்.ஏக்கள்) விலைக்கு…

6 minutes ago

“வைகோ கேட்ட பதவி… மறுத்த விஜய்”…. தவெக ஆட்சி அமைக்க உதவிய வெங்கட் நாராயணா… டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்தின் பின்னணியில் இருக்கும் ரகசியம்….!

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ‘ஜனநாயகன்’ திரைப்படத் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமனம் செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும்…

13 minutes ago

நட்சத்திர ஓட்டலில் ரகசிய மீட்டிங்… பதறியடித்து தலைமறைவான செந்தில் பாலாஜி… பின்னணியில் ‘கரூர் கம்பெனி’?… ஆடிப்போன திமுக பாசறை…!

தமிழ்நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும், தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்து நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…

16 minutes ago

வைகோ Vs திருமாவளவன்… தவெக கூட்டணியின் ‘அந்த’ முக்கிய பதவி யாருக்கு?… CM விஜய் எடுக்கும் அதிரடி முடிவு… தவெக வில் நடக்கும் ரகசிய யுத்தம்…!

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாநில அரசியல் களம் தினமும் ஒரு பரபரப்புடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு முன்பு…

17 minutes ago

சிபிஐ கையில் இருக்கும் வழக்கை கையில் எடுத்த திமுக.. அடுத்த விக்கெட் இவர்தானா?…. ஆதவ் அர்ஜுனாவின் ஒற்றை பேச்சால் ஆடிப்போன தமிழக அரசியல்…..!

கரூர் மரணங்கள் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தை நாட திமுக தலைமை…

22 minutes ago