Categories: சினிமா

‘வானத்தைப் போல’ சீரியல் நடிகர் ஸ்ரீகுமாருக்கு இவ்ளோ பெரிய மகளா?…  லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து அசந்து போன ரசிகர்கள்…

Spread the love

நடிகர்  ஸ்ரீகுமார் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் அவர்களின் மகன் ஆவார் . விஜய் டிவியில்  ஒளிபரப்பான ‘காவியாஞ்சலி’ நாடகம் மூலம் சின்னத்திரையில் நடிகராக அறிமுகமானர் . இதைத்  தொடர்ந்து இவர் ஆனந்தம், மலர்கள், சிவசக்தி, யாரடி நீ மோகினி  என்ற பல சீரியல்களில் நடித்துள்ளார் .

சின்னா  என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரை உலகில் அறிமுகம் ஆனார் . இந்த  படத்தை தொடர்ந்து  தெறி, பம்பரக்கண்ணாலே,

ரங்கூன் , ஆர்கே நகர் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ படத்தில் நடித்துள்ளார் .

சன் டிவியில்  ஒளிபரப்பாகும் ‘வானத்தை போல’ சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இவர் சமிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகளை உள்ளனர். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகர்  ஸ்ரீகுமார் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருவார் .

தற்பொழுது அவர் தனது மகளுடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையத்தில் முதன் முதலாக பதிவிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் ‘உங்களுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாங்களா ‘? என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Begam

Recent Posts

சர்ப்ரைஸ் விசிட்…! சசிகலாவுக்காகக் களமிறங்கிய நவரச நாயகன்…. கார்த்திக்கின் எனர்ஜியைப் பார்த்து மிரண்ட வேட்பாளர்கள்… அனல் பறக்கும் பிரச்சாரம்…!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மனித உரிமை காக்கும் கட்சித் தலைவரும் நடிகருமான கார்த்திக், சசிகலா…

4 minutes ago

எடப்பாடி போட்ட ஸ்கெட்ச்…. அண்ணாமலையை ஓரங்கட்டியதா டெல்லி….? பியூஷ் கோயல் அதிரடி பதில்…!!

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலின் முதல்வர் வேட்பாளராகப் பார்க்கப்பட்ட அண்ணாமலை, தற்போது ஒரு தொகுதியில் கூட வேட்பாளராக…

16 minutes ago

வாக்காளர்களுக்கு ரூ.5000 லஞ்சம்…? டாஸ்மாக் கொள்ளைப் பணத்தை வீசும் திமுக…! வானதி சீனிவாசன் ஆவேசம்…!!

கோயம்புத்தூர் வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், தனது இறுதிக்கட்டத் தேர்தல் பிரசாரத்தின் போது திமுக அரசை மிகக்…

25 minutes ago

தோனிக்கு அடுத்து இவரா…? காயத்தால் தொடரை விட்டு வெளியேறிய மாத்ரே…. கலக்கத்தில் சென்னை ரசிகர்கள்…!!

ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக, அதன் இளம் நட்சத்திர வீரர் ஆயுஷ் மாத்ரே…

33 minutes ago

“பாமக-வுக்கு ஓட்டு போடாதீங்க…தந்தையாக நான் செத்துவிட்டேன்!” தேர்தல் களத்தில் வெடித்த தந்தை – மகன் போர்…!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணியின் துரோகத்தை முறியடிக்குமாறு பாட்டாளி…

41 minutes ago

“திமுக-வை வீட்டுக்கு அனுப்ப ரெடி…”லஞ்சப் பணத்தை வீசினாலும் விசில் புரட்சி வெடிக்கும்…! பிரசாரத்தை மாஸாக முடித்த விஜய்.. அதிரும் தமிழகம்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான இன்று, சென்னை நந்தனம் திடலில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர்…

1 மணத்தியாலம் ago