அடுத்த ஷாக்..! கீதாஜீவன் கொடுத்த பணம் சரியா போய் சேரல… திமுகவுக்கு குறைவான ஓட்டே கிடைக்கும்… திமுக நிர்வாகியின் பரபரப்பு வீடியோ…!!

Spread the love

தூத்துக்குடி திமுக நிர்வாகி ஆரோக்கியதாஸ் என்பவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அமைச்சர் கீதா ஜீவன் தேர்தல் பணிக்காகக் கொடுத்த பணம் பொதுமக்களுக்குச் சரியாகச் சென்றடையவில்லை எனப் புகார் தெரிவித்துள்ளார். திரேஸ்புரம் பகுதியிலுள்ள சில திமுக வட்டச் செயலாளர்கள் மற்றும் கவுன்சிலரின் கணவர் ஆகியோர் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அதனைப் பட்டுவாடா செய்யாமல் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டதாக அவர் அந்த வீடியோவில் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த முறைகேடு காரணமாக தூத்துக்குடி கடற்கரைப் பகுதிகளில் திமுகவுக்குக் குறைவான வாக்குகளே கிடைக்கும் என்றும், அந்த ஓட்டுகள் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) பக்கம் செல்ல வாய்ப்புள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார். இருப்பினும், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்தத் தகவல் முற்றிலும் பொய்யானது என திமுகவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். தேர்தல் நேரத்தில் கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தவே இத்தகைய வீடியோக்கள் வெளியிடப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

Soundarya

Recent Posts

“கண்மாய் கரைக்கு வந்த எமன்”… போதையில் இருந்த கணவருக்கு மனைவி கொடுத்த ‘பயங்கர’ அதிர்ச்சி…. மறுநாள் காலை ஊரே அதிர்ந்த காட்சி…!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பந்தல் தொழிலாளி சரவணப்பெருமாள் (47). இவரது மனைவி தில்லையம்மாள் (43) அப்பகுதியில்…

18 seconds ago

“கல்யாண வீட்டில் காதை பிளந்த டிஜே சத்தம்”… துடிதுடித்து பலியான 140 கோழிகள்… சுல்தான்பூரில் நடந்த வினோதக் கொடுமை…!

உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில், திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட அதீத டிஜே (DJ) சத்தம் காரணமாக 140 கோழிகள் உயிரிழந்த…

5 minutes ago

இன்னும் சில மணி நேரங்கள் தான்… எக்சிட் போல் முடிவுகளுக்கு நடுவே ஸ்டாலின் செய்த அந்த காரியம்…. மெரினாவில் நெகிழ்ச்சி காட்சி…!

தமிழகத்தின் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, ஒட்டுமொத்த மாநிலமும் இன்று (மே 4) நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையை…

11 minutes ago

கோட்டையை பிடிக்கப்போவது யார்?… ஸ்டாலின், எடப்பாடி, விஜய், சீமான்…. சென்னையில் குவிந்த ‘பிக் 4’ தலைவர்கள்…!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், மாநிலத்தின் பிரதான அரசியல் தலைவர்கள் அனைவரும் தற்போது…

15 minutes ago

12 மணிக்கு ரிசல்ட் வராது…. 2021-ஐ விட மோசமான நிலை… தூக்கத்தைத் தொலைத்த முன்னணி வேட்பாளர்கள்…. மாலை வரை திக் திக் நிமிடங்கள்….!

வழக்கமாக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, மதியம் 12 மணிக்கெல்லாம் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது குறித்த தெளிவான சித்திரம்…

22 minutes ago

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?… 10,545 பணியாளர்கள், 3,324 மேஜைகள்… தமிழகத்தை தீர்மானிக்கும் அந்த 62 மையங்கள்…!

தமிழகத்தின் 17-ஆவது சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 23-ஆம் தேதி மாநிலம்…

28 minutes ago