அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், விருதுநகர் முன்னாள் மாவட்டச் செயலாளருமான விநாயகமூர்த்தி (63) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இந்நிலையில் கட்சியின் மீது தீவிர விஸ்வாசம் கொண்ட அன்புச் சகோதரரின் இழப்பு வேதனையளிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். விநாயகமூர்த்தி, அதிமுகவில் அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். 2006 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் வேளையில், அவருக்குத் திரைத்துறையினரும் அரசியல் தலைவர்களும் வாழ்த்துகளைக் குவித்து…
டெங்கு மற்றும் மலேரியாவை உருவாக்கும் கொசுக்கள் முக்கியமாக தேங்கி நிற்கும் தூய்மையான மற்றும் அசுத்தமான தண்ணீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன.…
முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு ஜூன் 25 முதல் ஜூன் 28 வரை சிறப்பு பேருந்துகள்…
வாரணாசி ரயில் நிலையத்திற்கு வந்த பீகாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அங்கிருந்த ஒரு உணவுக்கடையில் சோலே பட்டூரே வாங்கியுள்ளார். அதன்…
தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அன்னதான நிகழ்ச்சிகள், ரத்ததான முகாம்கள்,…