அதிமுகவில் திடீர் திருப்பம்… இபிஎஸ் உடன் இணைந்த செங்கோட்டையனின் ரைட் ஹேண்ட்… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுகவில் நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வரும் நிலையில் முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து அதிரடியாக விலகி வருகிறார்கள். சமீபத்தில் செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் இபிஎஸ் மீது நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில் ஒருங்கிணைப்பு விவகாரத்தில் செங்கோட்டையனுக்கு வலது கரமாக இருந்த எம்எல்ஏ பண்ணாரி, திடீரென இபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மாவட்டச் செயலாளர் ஏ.கே செல்வராஜை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார். பிறகு பேசிய அவர், தனிநபர் அல்ல, இயக்கம் தான் பெரிது என கூறியுள்ளார். செங்கோட்டையனுக்கு ஆதரவாக இருந்தவர்கள் நீக்கப்பட்ட போது பண்ணாரியை இபிஎஸ் நீக்காமல் இருந்த நிலையில் தற்போது வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

“என்ன கொடுமை சார் இது?”…. கழுதைக்கு நர்ஸ் வேலைக்கான ஆர்டர் கொடுத்த  அரசு…. மத்திய பிரதேசத்தில் வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி உண்மை….!

மத்திய பிரதேச மாநில நர்சிங் கவுன்சிலின் இணையவழி பதிவு முறையில் நிலவும் பாதுகாப்பின்மையை அம்பலப்படுத்தும் விதமாக, என்எஸ்யுஐ மாணவர் அமைப்பின்…

12 minutes ago

“கேப்டன் ஆன்மா பத்தி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு?”…. இதோட நிறுத்துங்க…. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்து வாங்கிய பிரேமலதா….!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்தபோது…

25 minutes ago

விஜய் கூட்டணியில் சௌமியா அன்புமணி?… குண்டை தூக்கி போட்ட திருமாவளவன்…. கடைசி நேரத்தில் வெளியான பகீர் உண்மை….!

தவெக - பாமக கூட்டணி குறித்த தகவல்கள் வதந்தியே என்றும், விசிகவின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலரே இத்தகைய…

39 minutes ago

“இடைத்தேர்தல் களத்தில் தீப்பொறி”…. விஜய் கூட்டணி இறக்கிய மாஸ் பிரசாரம், ஸ்தம்பித்த ஹைவேஸ்….. அதிரும் தமிழகம்…!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல்…

47 minutes ago

“ரூ.50 கோடி ஸ்ரீரங்கம் கோயில் நிலம் சுவாகா”…. தேசிய நெடுஞ்சாலையில் காரை மறித்து திமுக பிரமுகர் அதிரடி கைது…. சற்றுமுன் பரபரப்பு….!

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான, அரசு மருத்துவமனை அருகே அமைந்துள்ள சுமார் 7,515 சதுர அடி பரப்பளவிலான…

52 minutes ago

திமுகவுடன் கூட்டணியா?….. அதிமுக ரகசியத்தை போட்டுடைத்த டிடிவி தினகரன்…. அலறும் தமிழக அரசியல் களம்…..!

மதுராந்தகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்யையும் அவரது ஆட்சியையும்…

1 மணத்தியாலம் ago