BREAKING: செங்கோட்டையன் வீட்டிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில்… தமிழக அரசியலில் பரபரப்பு…!!

Spread the love
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, நாளை விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவருக்கு கட்சியில் அமைப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.  அதற்கு ஏற்றாற்போல் சென்னைக்கு வருகை தந்த செங்கோட்டையன் தவெக விஜய்யை சந்திக்கவுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், வீட்டிலிருந்து புறப்பட்ட செங்கோட்டையன் சிறிது நேரத்தில் விஜய்யை சந்திக்காமல், மீண்டும்  தனது வீட்டிற்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Soundarya

Recent Posts

டாஸ்மாக் மதுபாட்டில்களுக்கு டெபாசிட் தொகை ரூ.10.. அமைச்சர் விக்னேஷ் போட்ட அதிரடி உத்தரவு… ஆடிப்போன டாஸ்மாக் ஊழியர்கள்..!!

டாஸ்மாக் மதுபாட்டில்களுக்கு டெபாசிட் தொகையாக ₹10 மட்டுமே வாங்க வேண்டும் என்று தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்…

10 seconds ago

அரசியலுக்கு பிளான்..? லதா ரஜினிகாந்தின் திடீர் முடிவு… ஆரம்பிக்கப்பட்ட புதிய இயக்கம்.. பரபரப்பில் திரையுலகம்..!!

'மக்கள் மேடை' என்னும் புதிய சேவை இயக்கத்தை லதா ரஜினிகாந்த் அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார். தமிழகத்தின் ஒட்டுமொத்த நலனுக்காகவும், மாநிலத்தின்…

3 minutes ago

“இவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காது” ரேஷன் அட்டைதாரர்களுக்கு இரவோடு இரவாக வந்த அதிர்ச்சி செய்தி…!!

ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் ஜூலை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள செய்தி குடும்ப அட்டைதாரர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

8 minutes ago

பாஜகவிலிருந்து அடுத்தடுத்து விலகல்… அண்ணாமலையுடன் இணையும் புள்ளிகள்… அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

தமிழக பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருவது அக்கட்சியின் தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கரு.நாகராஜன்,…

11 minutes ago

காலையிலேயே ஷாக்..! தவெகவுடன் கூட்டணி இல்லை… பரபரப்பு அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) முத்தரசன் திருச்சியில் நடைபெற்ற செய்தியாளர்…

15 minutes ago

செம டுவிஸ்ட்..! “காட்டிக்கொடுத்த அந்த ஒரு போட்டோ” 9 வயதில் பார்த்த மாப்பிள்ளை… 24 வயதில் கணவரான அதிசயம்… இணையத்தைக் கலக்கும் இந்தோனேசிய பெண்ணின் கதை..!!

இந்தோனேசியாவைச் சேர்ந்த 24 வயதான ரெனெடா ஃபதியா (Reneta Fadhia), 62 வயதான ஒருவரைத் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில்,…

10 மணத்தியாலங்கள் ago