இரட்டை இலை சின்னம் தொடர்பாக விசாரணை நடத்த கோரி தேர்தல் ஆணையத்தில் தாம் வைத்துள்ள கோரிக்கை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு செங்கோட்டையன் பொறுத்திருந்து பாருங்கள் என்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பதில் அளித்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன், தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய கடிதத்தில் முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால் அது குறித்த விவரங்களை வெளியில் சொல்லக்கூடாது என்ற விதி உள்ளது.
50 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியில் இருப்பதாகவும் தன்னை யாரும் தனிப்பட்ட முறையில் இயக்க முடியாது என்றும் செங்கோட்டையன் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவில் குடும்ப ஆட்சி நடப்பதாக குற்றம் சாட்டினார். எடப்பாடி பழனிச்சாமி குடும்ப அரசியலில் ஈடுபட்டு வருகின்றார். அதிமுகவில் இருந்து தன்னிடம் சிலர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்த செங்கோட்டையன், அவர்கள் யார் என்பது குறித்து சொன்னால் அவர்களுக்கு தான் ஆபத்து என்றும் கூறியுள்ளார். இவருடைய இந்த பேச்சை இபிஎஸ்-க்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக எதிர்கொள்ளும் இந்தச் சவால்கள் அதன் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக உருவெடுத்துள்ளன.…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 107 இடங்களில் முன்னிலை…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், 107 இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நடிகர்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியை நோக்கிப் பயணிக்கும் நிலையில், முதலமைச்சர் மு.க.…
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக அரசியலில் முன் எப்போதும் இல்லாத ஒரு பரபரப்பான சூழல் நிலவுகிறது. நடிகர்…
ஜோதிட சாஸ்திரத்தின்படி, அறிவு மற்றும் புத்திசாலித்தனத்தின் காரணியாக விளங்கும் புதன் பகவான், மே 2026-ல் தனது இடத்தைப் மாற்றுகிறார். இந்த…