அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் MLA பதவியை சபாநாயகர் முன்பாக நேற்று ராஜினாமா செய்துவிட்டு இன்று விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்துள்ளார். இது தமிழக அரசியலில் தற்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினியிடம் சில கேள்விகள் எழுப்பப்பட்டது.
அதன்படி ஜெயிலர் 2 படம் குறித்த கேள்விக்கு, படம் நல்லபடியாக போய்க்கொண்டிருப்பதாகவும், இன்னும் சில நாட்கள் படப்படிப்பிடிப்பு நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார். அதைனைத் தொடர்ந்து விஜய்யின் தவெகவில் செங்கோட்டையன் இணைந்தது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘நோ கமெண்ட்ஸ்’ என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார்.
யமுனா விரைவுச் சாலையில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட வெறும் 1 கி.மீ. வேகமாகச் சென்றதற்காக ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டதோடு, வாகனத்தின்…
முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன் (71) மறைவுக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். உடல்நலக் குறைவு காரணமாகச்…
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் 72 மணி நேரத்திற்குள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்…
திருப்பூர் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறவன்குட்டை பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர், நேற்று இரவு 9…
மகளிர் உரிமைத் தொகையை எதிர்பார்த்து காத்திருக்கும் பயனாளிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. பொதுவாக ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி…
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில், வழக்கமான பரபரப்புடன் மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். சாலையில் போக்குவரத்தும் பொதுமக்களின் நடமாட்டமும்…