சோதனை ஏற்பட்டபோது என் கரம் பிடித்து, அரசியலில் ஒரு வரலாறு படைக்கும் அளவிற்கு இன்று என்னை உருவாக்கி இருக்கும் விஜய் என்றும் என் நெஞ்சத்தில் நீங்கா இடம் பெற்றவர்” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகி கே.ஏ. செங்கோட்டையன் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். கட்சியில் தனக்கு முக்கியத்துவம் குறைக்கப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வரும் நிலையில், தலைவர் விஜய் மீதான தனது விசுவாசத்தை அவர் இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
தாம் இக்கட்டான சூழலில் இருந்தபோது விஜய் அளித்த ஆதரவை நினைவுகூர்ந்த செங்கோட்டையன், தவெக-வில் தனது பயணம் உறுதியாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். நிர்வாக ரீதியான புகார்கள் மற்றும் புஸ்ஸி ஆனந்துடனான மோதல் குறித்த செய்திகளுக்கு இடையில், விஜய்யை ஒரு வரலாற்று நாயகனாகக் குறிப்பிட்டு அவர் பேசியிருப்பது அக்கட்சியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…