Categories: CINEMA

செம ஹாட் லுக்…. “மஞ்ச காட்டு மைனா” போல மின்னும் நடிகை அமலாபால்…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்….!!!!

தென்னிந்திய சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம்  வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலாபால். மலையாள நடிகை ஆன இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு மைனா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். பிரபு சாலமன் இயக்கிய இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்றார். அதனைத் தொடர்ந்து தெய்வத்திருமகள் மற்றும் தலைவா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் முப்பொழுதும் என் கற்பனை, வேட்டை மற்றும் வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் நடித்தார். பின்னர் இயக்குனர் விஜயை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மூன்று வருடங்கள் மட்டுமே திருமண வாழ்க்கையை அனுபவித்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

அதன் பிறகு சினிமாவில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்த அமலா பால், இறுதியாக கடாவர் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனிடையே  எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது மஞ்சள் நிற உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Nanthini
Nanthini

Recent Posts

Sk-வை நம்பி 100 கோடிக்கு பிளான் போட்ட வெங்கட் பிரபு.. நம்ப வைத்து காலை வாரிய சிவகார்த்திகேயன்..!!

முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் அமரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கமல் தயாரிக்கும் இந்த…

55 mins ago

சீரியலில் தான் ஹோம்லி.. ஆனால் நிஜத்தில் அல்ட்ரா மாடல்.. கிளாமர் உடையில் வெளிநாட்டில் சுற்றி திரியும் எதிர்நீச்சல் சீரியல் மதுமிதா..!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆணாதிக்கத்தை எதிர்த்து போராடும் பெண்களின் போராட்டத்தை…

1 hour ago

கூலி படத்தை காலி பண்ண இசைஞானி செய்த வேலை.. இளையராஜா அனுப்பிய நோட்டீஸால் அதிர்ந்து போன பட குழு..!!

யோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக லியோ படம் ரிலீஸ் ஆனது. தளபதி விஜய் நடித்த லியோ படம் மாபெரும் அளவில்…

2 hours ago

எகிப்தில் உள்ள பிரமிடுகளுக்கு மத்தியில் நடந்த பிரம்மாண்டம்.. WWE முன்னாள் வீராங்கனையை கரம்பிடித்த ‘இந்திய வம்சாவளி’ தொழிலதிபர்..!!

பில்ட் ரிவார்ட்ஸ் நிறுவனம் அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் தலைவர் அங்கூர் ஜெயின் இந்தியாவை சேர்ந்தவர்.…

2 hours ago

காதல் கணவரின் 53-வது பிறந்தநாளுக்கு அன்பு மனைவி ஷாலினி கொடுத்த காஸ்ட்லியான கிப்ட்.. வைரலாகும் போட்டோஸ்..!!

திரை உலகில் முன்னணி ஹீரோவாக வலம் அஜித் இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை…

3 hours ago

புது வாழ்க்கை ஆரம்பம்… கழுத்தில் தாலியோடு நடிகர் ஜெய்யுடன் பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம்.. ஷாக்கான ரசிகர்கள்..!!

நடிகர் ஜெய் 'சுப்பிரமணியபுரம்' திரைப்படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். தனது இன்னசெண்ட் கதாபாத்திரங்கள் மூலம் பெண்கள்…

17 hours ago