Selvaraghavan: இயக்குனர் செல்வராகவனின் சினிமா கேரியரில் முக்கிய வெற்றி படமாக அமைந்தது 7 ஜி ரெயின்போ காலனி. கடந்த 2004- ஆம் ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. யுவன் சங்கர் ராஜா இசையில், நா. முத்துக்குமாரின் பாடல் வரிகளோடு அமைந்த 7 ஜி ரெயின்போ காலனி பட பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது.
இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை செல்வராகவன் தற்போது இயக்க உள்ளார். இந்த படத்தில் ரவி கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் கதாநாயகியாக நடிக்க அதிதி சங்கரிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2007-ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் aadavari Matalaku Arthale Verule என்ற தெலுங்கு திரைப்படம் வெளியானது.
தெலுங்கில் வெங்கடேஷ் மற்றும் திரிஷா ஆகியோர் இந்த படத்தில் நடித்தனர். இதன் தமிழ் ரீமேக் படமான யாரடி நீ மோகினியிள் தனுஷும் நயன்தாராவும் நடித்தனர். இதனை மித்ரன் ஜவஹர் இயக்கினார். சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே இந்த படம் 30 கோடி ரூபாய் வசூல் செய்தது.
சமீபத்தில் இயக்குனர் செல்வராகவன், தெலுங்கில் தான் இயக்கிய யாரடி நீ மோகினி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். அதற்கு பதில் அளித்த திரிஷா “நான் ரெடி” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் வருமா? வெங்கடேஷ் மற்றும் திரிஷா இணைந்து நடிப்பார்களா? என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
மிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், தனது கட்சியின் பெரும்பான்மை ஆதரவுக் கடிதத்தை நாளை ஆளுநரிடம் ஒப்படைக்க உள்ளதாகத்…
தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக விஜய் அவர்கள் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை நோக்கிப் புறப்பட்டார். இதற்காக அவர்…
தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோருவதற்காகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பட்டினப்பாக்கம்…
நடிகர் மன்சூர் அலிகான், கவர்னர் அர்லேக்கரின் தற்போதைய செயல்பாடுகள் மிகவும் அசிங்கமானது எனத் தெரிவித்து தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு…
அமையவிருக்கும் புதிய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்காகச்…