தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் தேர்தல் களம் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. அதிமுக மற்றும் திமுக இடையே தொடரும் போட்டியில் நடிகர் விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் பரபரப்பாக மாறி உள்ளது. இதனிடையே கரூர் விவகாரத்தை தங்கள் ஆதரவாக மாற்றிக் கொள்ளும் வகையில் அதிமுக மற்றும் பாஜகவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால் விஜய் கூட்டணி யாருடன் அமைக்கப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதனிடையே தமிழக வெற்றிக்கழகம் கட்சி தொடங்கியதில் இருந்து திமுகவை எதிர்த்து தான் விமர்சனங்களை விஜய் முன்வைத்து வருகின்றார். பல இடங்களில் தமிழக வெற்றிக்கழகம் மற்றும் திமுக இடையே தான் போட்டி என்று விஜய் வெளிப்படையாகவே கூறியுள்ளார். இந்நிலையில் திமுக மற்றும் அதிமுக இடையே தான் போட்டி, தமிழக வெற்றி கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே தான் போட்டி என அரசியல்வாதிகள் கூறி வருகிறார்கள். அதன்படியே சீமான் பல இடங்களில் தொடர்ந்து விஜயை காரசாரமாக விமர்சித்து வருகிறார். சீமானின் விமர்சனங்களுக்கு தமிழக வெற்றிக்கழகம் கட்சியினர் பதில் கொடுக்காமல் இருந்தாலும் அது விஜய்க்கு அதிக மவுசு ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் மிகக் கடுமையாகச்…
மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணியின் வேட்பாளராக இயக்குநர் சுந்தர்.சி களமிறங்கியுள்ள நிலையில், அவரை எதிர்த்து நடிகர் பிரகாஷ் ராஜ்…
அரசியல் மேடைகளில் மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை, ஆனால் அது சில நேரங்களில் விபத்தாக முடிந்துவிடுவதுண்டு. முன்னொரு காலத்தில் ராகுல்…
தமிழக அரசியலிலும் திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய்யின் விவாகரத்து விவகாரம், தற்போது இறுதிக்கட்டத்தை…
சூரஜ் மற்றும் கோமல் ஆகிய இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, மகிழ்ச்சியாக இருந்த நிலையில், யாரோ ஒரு நபர் அனுப்பிய ஒரு…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தலைநகர் சென்னை மக்களுக்காக 'சென்னை சூப்பர்-6' என்ற அதிரடி தேர்தல் வாக்குறுதிகளை திமுக…