ஆட்சி அதிகாரத்தில் பங்கு… இறுதியில் அதிமுகவிடம் சரண்..? விஜய்யின் முடிவால் சீமானுக்கு அடித்த ஜாக்பாட்..!!

Spread the love

தமிழக வெற்றித் கழகத் தலைவர் விஜய், ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு’ என்று அறிவித்தும் எந்தக் கட்சியும் கூட்டணிக்கு முன்வராத நிலையில், தவெக தனித்துப் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது திடீர் திருப்பமாக அதிமுக கூட்டணியில் இணைய விஜய் சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒருவேளை அதிமுக – தவெக கூட்டணி உறுதியானால், 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் தனித்து நிற்கும் ஒரே கட்சி என்ற அடையாளத்தை நாம் தமிழர் கட்சி மீண்டும் பெறும். இந்தச் சூழலைத் தனக்குச் சாதகமாக்கி, ‘கெத்து’ காட்ட சீமான் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜய்யின் இந்த திடீர் அரசியல் நகர்வால், வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி மேலும் அதிகரிக்கக்கூடும் என சீமான் தரப்பு நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தனித்து நிற்கும் தார்மீக பலம் தங்களுக்கு மட்டுமே இருப்பதாக அவர்கள் வாதிடுகின்றனர்.

Soundarya

Recent Posts

“குப்பை கொட்டப்போறேங்க”… கணவரிடம் சொன்ன கடைசி வார்த்தை… 2 குழந்தைகளை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் எஸ்கேப்…. பரபரப்பு பின்னணி…!!!

பெங்களூரு பாகலகுண்டே பகுதியைச் சேர்ந்த சரத்குமார் - பிரியா தம்பதியினர், இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தனர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி…

2 minutes ago

பெங்களூருவில் பகீர்…! இஸ்லாமிய இளைஞரை “தீவிரவாதி” என வசைபாடிய தம்பதி…. வீட்டை முற்றுகையிட்ட மக்கள்…! பகீர் வீடியோ…!!

பெங்களூரு அபிகெரே பகுதியில், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி மற்றும் அவரது மனைவி, ஒரு இஸ்லாமிய இளைஞரை நோக்கி இனவெறி மற்றும்…

4 minutes ago

“சோப்பு போட்டாலும் போகாது.. பெட்ரோல் ஊற்றினாலும் அழியாது”… தேர்தல் மை பற்றி பலரும் அறியாத அதிர்ச்சியூட்டும் ரகசியம்…!

தேர்தல் களத்தில் ஜனநாயகத்தின் நேர்மையை நிலைநாட்டும் ஒரு வலிமையான அறிவியல் ஆயுதமாக இந்த "அழியாத மை" (Indelible Ink) திகழ்கிறது.…

9 minutes ago

உங்க ஓட்டு கள்ள ஓட்டாயிருச்சா?.. தேர்தல் ஆணையத்தின் ரகசிய விதி…. டெண்டர் ஓட்டு பற்றி தெரிஞ்சிக்கோங்க… கள்ள ஓட்டுக்கு செக் வைக்கும் ஒரே ஆயுதம்…!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், வாக்காளர்கள் மத்தியில் எழும் மிக முக்கியமான அச்சம் "கள்ள…

18 minutes ago

அடடே சூப்பர்!… சாக்லேட் கொடுத்து ஓட்டு போட அழைத்த ரோபோ… கோவையில் களைகட்டும் தேர்தல் களம்…!!!

தமிழகத்தில் இன்று சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் காலையிலேயே…

20 minutes ago

இப்போவே ரிசல்ட் முடிவாகிடுச்சா?… 2026 தேர்தலில் தமிழகப் பெண்கள் எடுத்த அந்த ஒரு அதிரடி முடிவு.. சத்தமின்றி வாக்குச்சாவடிகளில் திமுக செய்த சம்பவம்….!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் புரட்சியை 2026-ஆம் ஆண்டு தேர்தல் பதிவு செய்துள்ளது.…

30 minutes ago