தமிழக அரசியலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் வாக்காளர்களுக்கு யார் அதிகப் பணம் கொடுக்கிறார்கள் என்ற போட்டியில்தான் ஈடுபட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திமுக, அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய மூன்று கட்சிகளுமே இலவசங்களை வாரி வழங்கி மக்களை ஏமாற்றும் ‘சூலாயுதமாக’ச் செயல்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இதற்கு மாற்றாகத் தற்சார்பு வாழ்வியல் மற்றும் தற்சார்பு பொருளாதாரத்தை முன்வைத்து நாம் தமிழர் கட்சி ‘வேலாயுதமாக’ப் பாய்ந்து அவர்களை எதிர்க்கும் என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். தற்போதைய தேர்தல் களம் என்பது ஊழல் அரசியலுக்கும் நேர்மையான அரசியலுக்கும் இடையிலான ஒரு நேரடிப் போட்டி என்பதால், வரவிருக்கும் தேர்தலில் இருமுனைப் போட்டிதான் நிலவும் எனவும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உரையாற்றியபோது, டாஸ்மாக்கில்…
"நம் ஆட்சிக்கு நாள் குறிப்பவர்களை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்" என்று முதலமைச்சர் விஜய் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். சட்டப்பேரவையில்…
"கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால், இந்த 2 ஆண்டுகள் வலியும் வேதனையும் நிறைந்தது. பல்வேறு…
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பதிலுரையில், தமிழகத்தில் 2026 பொதுத்தேர்தலில் யாராலும் உடைக்கவே முடியாது என்று கருதப்பட்ட சாதி மற்றும் மத…