தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் நலனை கருதி அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது பள்ளி மாணவர்களுக்கு இமெயில் முகவரி உருவாக்கி தர ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக திறன் மேம்பாட்டு கழகம் வழங்கும் இணையதள சான்றிதழ் சரிபார்ப்பு, உயர்கல்வி போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல், உயர்கல்விக்கு விண்ணப்பித்தல் என அனைத்து செயல்பாடுகளுக்கும் மாணவர்களுக்கு தனித்தனியே இமெயில் முகவரி தேவைப்படுவதால் கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஈமெயில் முகவரி உருவாக்க உதவி செய்யும் படி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
தொடர்ந்து இந்த வருடமும் ஒன்பதாம் வகுப்பு வந்துள்ள மாணவ மாணவிகளுக்கும் கடந்த ஆண்டு ஈமெயில் உருவாக்காத 10 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளியிலேயே இமெயில் முகவரி உருவாக்கி தர உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்யவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…