உஷார்.. சனியின் வக்ர நிலையால் அடுத்த.. 138 நாட்கள் வக்ர பெயர்ச்சி… எந்த ராசிகளுக்கு ஆபத்து…?

Spread the love

ஜோதிடத்தில் நவகிரகங்களின் பெயர்ச்சி ராசிபலன்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, நீதியின் கடவுளாகக் கருதப்படும் சனி பகவானின் பெயர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜூலை 27ஆம் தேதி முதல் டிசம்பர் 11, 2026 வரை, சுமார் 138 நாட்கள் சனி பகவான் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்குகிறார். சனியின் இந்த வக்ர நிலை 12 ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். இந்த காலகட்டம் அனைத்து ராசிகளுக்கும் குறிப்பிடத்தக்க சாதக, பாதக தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்களுக்கு இது சற்று சவாலானதாக அமையக்கூடும்.

சனியின் வக்ர இயக்கம் ரிஷப ராசிக்காரர்களுக்கு திடீர் சவால்களை உருவாக்கலாம். பணியிடத்தில் அதிகமாக உழைத்தாலும், அதற்கேற்ற பலன்கள் உடனடியாக கிடைக்காத நிலை இருக்கும். தேவையற்ற செலவுகள் அதிகரித்து நிதிநிலை பாதிக்கப்படலாம் என்பதால், பணம் தொடர்பான முடிவுகளை மிகுந்த கவனத்துடன் எடுக்க வேண்டும். மேலும், சிலர் தங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருப்பதும், யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பதும் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்லது.

கன்னி மற்றும் விருச்சிக ராசிக்காரர்களும் இந்த காலகட்டத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். கன்னி ராசிக்காரர்கள் நிதி விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்; திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் மற்றும் கூட்டாண்மை தொழில்களில் சிக்கல்கள் வரக்கூடும் என்பதால் மற்றவர்களின் ஆலோசனையால் தவறான முடிவுகளை எடுக்காமல் இருப்பது அவசியம். விருச்சிக ராசிக்காரர்கள் உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்; பணியிடத்தில் போட்டி அதிகரித்து நற்பெயருக்கு களங்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த இரு ராசிக்காரர்களும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவதுடன், குடும்பத்தாரோடு பேசும் போது கவனமாக இருப்பது அவசியமாகும்.

Swetha

Recent Posts

“8 மாத உழைப்பு வீண்… உடல் நலமும் போச்சு…” தூய்மை பணியில் இறங்கிய பிரபல ஆர்வலருக்குக் கை, கால்களில் தொற்று… வைரலாகும் வீடியோ…!!

மத்தியப் பிரதேசத்தில் மாசடைந்த அஜ்னார் நதியைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் பிட்டு தபாஹி, நச்சுநீரால்…

5 minutes ago

திமுக மாஜி அமைச்சர்களுக்கு செக்…. வசமாக சிக்கும் பொன்முடி?…. அப்போ சைலண்ட் இதற்குத்தானா…. ஃபைல் ஓபன்…. காலையிலேயே பரபரப்பு….!

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் உயர்கல்வித்துறையில் நடந்தாகக் கூறப்படும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்…

5 minutes ago

BREAKING: அரசு பேருந்து பெரும் விபத்து… 3 பேர் துடிதுடித்து பலி…. தமிழகத்தில் அதிகாலையிலேயே சோகம்…!

மாமல்லபுரம் அடுத்த பையனூர் ஓஎம்ஆர் சாலையில் நிகழ்ந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேகமாக வந்த வேனும்,…

9 minutes ago

வங்கக்கடலில் உருவாகும் புது புயல் சின்னம்…. 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் லெவல்’ மஞ்சள் அலர்ட்… 18 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை…..!

வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம்…

14 minutes ago

கடவுளே…! சட்டென நெஞ்சில் பாய்ந்த இரும்பு ஆணி… திடீரென சரிந்து விழுந்த ஒயின் ஷாப் ஊழியர்… பதைப்பதைக்கும் வைரல் வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள ஒயின் ஷாப் ஒன்றில், பிரஷர் கன் மூலம் பாய்ந்த இரும்பு ஆணி…

16 minutes ago

“சரத் பவாருக்கு ஓய்வு… சுப்ரியாவுக்கு மத்திய அமைச்சர் பதவி?”….. மோடி அடித்த ஒற்றை போன் கால்… பின்னணியில் மாபெரும் ‘டீல்’….!

தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான சரத் பவாருக்கு அண்மையில் ஏற்பட்ட உடல்நலக் குறைவைத் தொடர்ந்து, அவருக்குப் பூரண ஓய்வளிக்க…

19 minutes ago