Categories: சினிமா

தியேட்டரில் 3 கோடி ரூபாய் வசூலிக்காத படம் ஒரு வெற்றிப் படமா? நடிகர் சசிக்குமாரை கலாய்க்கும் ரசிகர்கள்!

Spread the love

இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் மைலார்டு. இந்த படத்தில் நடிகர் சசிகுமார் மற்றும் நடிகை சைத்ரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் தேங்க்ஸ் மீட் சென்னையில் நடந்தது. இந்த விழாவில் நடிகர் சசிகுமார் பேசியதாவது, மைலார்ட் படம் வெள்ளிக்கிழமை சுமாரான வசூலை பெற்றது. அடுத்து வந்த நாட்களில் வசூல் எகிறியது. இப்போது 250க்கும் அதிகமான தியேட்டர்களில் மை லார்டு படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

அடுத்த வாரமும் இது தொடரும். இது ஒரு வெற்றிப்படம். மேலும் சாட்டிலைட் ரைட்ஸ் விஜய் டிவி வாங்கியுள்ளது. டிஜிட்டல் ரைட்ஸ்சும் விற்றுள்ளது என தயாரிப்பாளர் கூறியுள்ளார். இது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. இந்த மாதிரியான படங்கள் நன்றாக ஓட வேண்டும் என்று அந்த நிகழ்ச்சியில் நடிகர் சசிகுமார் பேசியிருக்கிறார்.

உண்மையில் மைலார்டு வெற்றி படமா என்றால் வெளியான தகவலின் படி இந்த படத்தின் தியேட்டர் வசூல் இன்னும் 3 கோடி ரூபாயை கூட தாண்டவில்லை என்கின்றனர். ஆனால் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமங்கள் விற்றுள்ளதால் சில கோடிகள் இந்த படத்துக்கு கிடைத்துள்ளது. படத்தின் பட்ஜெட் குறைவு என்பதால் படக்குழு மைலார்டு படத்தை வெற்றி படம் என்கிறது. கடந்த ஆண்டு நடிகர் சசிகுமார் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி படம் 90 கோடி ரூபாய் வசூலித்த நிலையில் மைலார்டு படம் மிகவும் குறைவான வசூல்தான் பெற்றுள்ளது.

Elango

Recent Posts

“உங்க ஆட்சி லட்சணம் என்னாச்சு?” – திமுகவை மடக்கிப் பிடித்த தவெக…. இணையத்தையே அதிரவைக்கும் தவெக vs திமுக மோதல்….!

தமிழத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்தது முதலே, சட்டம்-ஒழுங்கு விவகாரங்களை மையமாகக் கொண்டு திமுகவுக்கும் தவெக-வுக்கும் இடையிலான இணைய…

1 minute ago

ஐயோ… ரேபிஸ் தாக்குதலா?… வீதி வழியா போகவே பயமா இருக்கு… 5 கிராமங்களை அலறவிட்ட மர்ம நாய்… பீகாரில் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்…!

பீகாரின் முங்கர் மாவட்டத்தில் உள்ள அசர்கஞ்ச் வட்டாரத்தைச் சேர்ந்த ஜலாலாபாத், நாராயண்பூர், மில்கி, ஜோதரி மற்றும் அத்ராஸ் ஆகிய ஐந்து…

2 minutes ago

“அன்பில் மகேஸுக்கு அடுத்து கில்லியில் சிக்கப்போகும் அந்த 3 சீனியர்கள் யார்?”…. பக்காவாக காய் நகர்த்தும் CM விஜய்…. அதிர்ச்சியில் உறைந்த திமுக….!

திமுகவின் முக்கிய முகமாகவும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம்…

6 minutes ago

ஏய்… கத்தக் கூடாது… பேசாமல் இரு… ஓடும் காரில் 20 வயதுப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… 2 மணி நேரப் பேரதிர்ச்சி… ம . பி – யில் அரங்கேறிய ஷாக்கிங் சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர், திங்கள்கிழமை இரவு உஜ்ஜைன்-இந்தூர் நெடுஞ்சாலையில் ஓடும் காரில்…

8 minutes ago

“10 நாளா என்ன பண்ணிட்டு இருந்தீங்க?”…. NDMA-விடம் மாட்டிக்கொண்ட தமிழ்நாடு அரசு…. வைரலாகும் ஷாக் ரிப்போர்ட்….!

அக்டோபர் 16 முதல் அக்டோபர் 26 வரை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) மத்திய கட்டுப்பாட்டு அறைக்குத் தமிழக…

10 minutes ago

“என்னை போட்டுத் தள்ள பார்க்குறாங்க”… திமுகவை நாங்கதான் ஜெயிக்க வச்சோம்…. அமைச்சர் விஸ்வநாதனின் பகீர் வாக்குமூலம்…. கூட்டணிக்குள் விழுந்தது பேரிடி….!

மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முடிவுற்ற பல்வேறு அரசுத் திட்டப் பணிகளைத் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சரும்…

14 minutes ago